Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 24 2 நாளாகமம் 24:23

2 நாளாகமம் 24:23
மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

Tamil Indian Revised Version
அடுத்த வருடத்திலே சீரியாவின் படைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, மக்களின் பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

Tamil Easy Reading Version
ஆண்டு முடிவில், யோவாசுக்கு எதிராக ஆராமியப்படை வந்தது. அவர்கள் யூதாவையும் எருசலேமையும் தாக்கினார்கள். மேலும் அவர்கள் அந்த ஜனங்களின் தலைவர்கள் அனைவரையும் கொன்றார்கள். தமஸ்கு அரசனுக்கு விலையுயர்ந்தப் பொருட்கள் அனைத்தையும் அனுப்பிவைத்தனர்.

திருவிவிலியம்
அடுத்த ஆண்டு, சிரியாப் படையினர் அவருக்கு எதிராக வந்து, யூதாவிலும் எருசலேமிலும் புகுந்து மக்களின் எல்லாத் தலைவர்களையும் கொன்றழித்தனர். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தமஸ்கு மன்னனிடம் அனுப்பி வைத்தனர்.

Other Title
யோவாசின் இறப்பு

2 Chronicles 24:222 Chronicles 242 Chronicles 24:24

King James Version (KJV)
And it came to pass at the end of the year, that the host of Syria came up against him: and they came to Judah and Jerusalem, and destroyed all the princes of the people from among the people, and sent all the spoil of them unto the king of Damascus.

American Standard Version (ASV)
And it came to pass at the end of the year, that the army of the Syrians came up against him: and they came to Judah and Jerusalem, and destroyed all the princes of the people from among the people, and sent all the spoil of them unto the king of Damascus.

Bible in Basic English (BBE)
Now in the spring, the army of the Aramaeans came up against him; they came against Judah and Jerusalem, putting to death all the great men of the people and sending all the goods they took from them to the king of Damascus.

Darby English Bible (DBY)
And it came to pass at the end of the year [that] the army of Syria came up against him; and they entered into Judah and Jerusalem, and destroyed all the princes of the people from among the people, and sent all the spoil of them to the king at Damascus.

Webster’s Bible (WBT)
And it came to pass at the end of the year, that the army of Syria came up against him: and they came to Judah and Jerusalem, and destroyed all the princes of the people from among the people, and sent all the spoil of them to the king of Damascus.

World English Bible (WEB)
It happened at the end of the year, that the army of the Syrians came up against him: and they came to Judah and Jerusalem, and destroyed all the princes of the people from among the people, and sent all the spoil of them to the king of Damascus.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the turn of the year, come up hath the force of Aram against him, and they come in unto Judah and Jerusalem, and destroy all the heads of the people from the people, and all their spoil they have sent to the king of Damascus,

2 நாளாகமம் 2 Chronicles 24:23
மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.
And it came to pass at the end of the year, that the host of Syria came up against him: and they came to Judah and Jerusalem, and destroyed all the princes of the people from among the people, and sent all the spoil of them unto the king of Damascus.

And
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
end
the
at
לִתְקוּפַ֣תlitqûpatleet-koo-FAHT
of
the
year,
הַשָּׁנָ֗הhaššānâha-sha-NA
host
the
that
עָלָ֣הʿālâah-LA
of
Syria
עָלָיו֮ʿālāywah-lav
came
up
חֵ֣ילḥêlhale
against
אֲרָם֒ʾărāmuh-RAHM
came
they
and
him:
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶלʾelel
Judah
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
Jerusalem,
and
וִיר֣וּשָׁלִַ֔םwîrûšālaimvee-ROO-sha-la-EEM
and
destroyed
וַיַּשְׁחִ֛יתוּwayyašḥîtûva-yahsh-HEE-too

אֶתʾetet
all
כָּלkālkahl
princes
the
שָׂרֵ֥יśārêsa-RAY
of
the
people
הָעָ֖םhāʿāmha-AM
people,
the
among
from
מֵעָ֑םmēʿāmmay-AM
and
sent
וְכָלwĕkālveh-HAHL
all
שְׁלָלָ֥םšĕlālāmsheh-la-LAHM
the
spoil
שִׁלְּח֖וּšillĕḥûshee-leh-HOO
king
the
unto
them
of
לְמֶ֥לֶךְlĕmelekleh-MEH-lek
of
Damascus.
דַּרְמָֽשֶׂק׃darmāśeqdahr-MA-sek


Tags மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்
2 நாளாகமம் 24:23 Concordance 2 நாளாகமம் 24:23 Interlinear 2 நாளாகமம் 24:23 Image