2 நாளாகமம் 24:5
அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அவன் ஆசாரியர்களையும் லேவியர்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருடந்தோரும் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர்கள் தாமதம்செய்தார்கள்.
Tamil Easy Reading Version
யோவாஸ் ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றாகத் திரட்டினான். அவன் அவர்களிடம், “யூதாவின் நகரங்களுக்குச் சென்று அனைத்து இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்தும் பணத்தைச் சேகரியுங்கள். ஆண்டுதோறும் தேவனுடைய ஆலயத்தைப் பழுது பார்த்து மேலும் கட்ட வேண்டும். வேகமாகப் போய் இதனைச் செய்யுங்கள்” என்றான். ஆனால் லேவியர்கள் அவசரப்படவில்லை.
திருவிவிலியம்
எனவே, அவர் குருக்களையும் லேவியரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம், “நீங்கள் யூதா நகர்களுக்கெல்லாம் சென்று உங்கள் கடவுளின் இல்லத்தை ஆண்டுதோறும் பழுதுபார்க்க இஸ்ரயேல் எங்கும் பணம் சேகரியுங்கள். இதனை விரைவாகச் செய்யுங்கள்” என்றார். ஆனால், லேவியர் இதை விரைவாகச் செய்யவில்லை.
King James Version (KJV)
And he gathered together the priests and the Levites, and said to them, Go out unto the cities of Judah, and gather of all Israel money to repair the house of your God from year to year, and see that ye hasten the matter. Howbeit the Levites hastened it not.
American Standard Version (ASV)
And he gathered together the priests and the Levites, and said to them, Go out unto the cities of Judah, and gather of all Israel money to repair the house of your God from year to year; and see that ye hasten the matter. Howbeit the Levites hastened it not.
Bible in Basic English (BBE)
And getting together the priests and Levites, he said to them, Go out into the towns of Judah year by year, and get from all Israel money to keep the house of your God in good condition; and see that this is done without loss of time. The Levites, however, were slow in doing so.
Darby English Bible (DBY)
And he gathered together the priests and the Levites, and said to them, Go out to the cities of Judah and collect of all Israel money for the repair of the house of your God from year to year, and ye shall hasten the matter. But the Levites hastened it not.
Webster’s Bible (WBT)
And he convened the priests and the Levites, and said to them, Go out to the cities of Judah, and gather from all Israel money to repair the house of your God from year to year, and see that ye hasten the matter. But the Levites hastened it not.
World English Bible (WEB)
He gathered together the priests and the Levites, and said to them, Go out to the cities of Judah, and gather of all Israel money to repair the house of your God from year to year; and see that you hasten the matter. However the Levites didn’t hurry.
Young’s Literal Translation (YLT)
and he gathereth the priests and the Levites, and saith to them, `Go out to the cities of Judah, and gather from all Israel money to strengthen the house of your God sufficiently year by year, and ye, ye do haste to the matter;’ and the Levites have not hasted.
2 நாளாகமம் 2 Chronicles 24:5
அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
And he gathered together the priests and the Levites, and said to them, Go out unto the cities of Judah, and gather of all Israel money to repair the house of your God from year to year, and see that ye hasten the matter. Howbeit the Levites hastened it not.
| And he gathered together | וַיִּקְבֹּץ֮ | wayyiqbōṣ | va-yeek-BOHTS |
| אֶת | ʾet | et | |
| the priests | הַכֹּֽהֲנִ֣ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| Levites, the and | וְהַלְוִיִּם֒ | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| out Go them, to | לָהֶ֡ם | lāhem | la-HEM |
| unto the cities | צְא֣וּ | ṣĕʾû | tseh-OO |
| Judah, of | לְעָרֵ֪י | lĕʿārê | leh-ah-RAY |
| and gather | יְהוּדָ֟ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| of all | וְקִבְצוּ֩ | wĕqibṣû | veh-keev-TSOO |
| Israel | מִכָּל | mikkāl | mee-KAHL |
| money | יִשְׂרָאֵ֨ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| to repair | כֶּ֜סֶף | kesep | KEH-sef |
| לְחַזֵּ֣ק׀ | lĕḥazzēq | leh-ha-ZAKE | |
| the house | אֶת | ʾet | et |
| God your of | בֵּ֣ית | bêt | bate |
| from | אֱלֹֽהֵיכֶ֗ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| year | מִדֵּ֤י | middê | mee-DAY |
| to year, | שָׁנָה֙ | šānāh | sha-NA |
| ye that see and | בְּשָׁנָ֔ה | bĕšānâ | beh-sha-NA |
| hasten | וְאַתֶּ֖ם | wĕʾattem | veh-ah-TEM |
| the matter. | תְּמַֽהֲר֣וּ | tĕmahărû | teh-ma-huh-ROO |
| Levites the Howbeit | לַדָּבָ֑ר | laddābār | la-da-VAHR |
| hastened | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| it not. | מִֽהֲר֖וּ | mihărû | mee-huh-ROO |
| הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
Tags அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து அவர்களை நோக்கி நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய் உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள் இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான் ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்
2 நாளாகமம் 24:5 Concordance 2 நாளாகமம் 24:5 Interlinear 2 நாளாகமம் 24:5 Image