2 நாளாகமம் 24:8
அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலய வாசலுக்கு வெளியே வைத்து,
Tamil Easy Reading Version
ஒரு பெட்டியைச் செய்து வாசலுக்கு வெளியில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்குமாறு யோவாஸ் அரசன் கட்டளையிட்டான்.
திருவிவிலியம்
பின்னர், அரசரின் கட்டளைக்கேற்ப ஒரு பெட்டியைச் செய்து, அதை ஆண்டவரின் இல்லத்து வாயிலுக்கு வெளியே வைத்தனர்.
King James Version (KJV)
And at the king’s commandment they made a chest, and set it without at the gate of the house of the LORD.
American Standard Version (ASV)
So the king commanded, and they made a chest, and set it without at the gate of the house of Jehovah.
Bible in Basic English (BBE)
So at the king’s order they made a chest and put it outside the doorway of the house of the Lord.
Darby English Bible (DBY)
And the king commanded, and they made a chest, and set it at the gate of the house of Jehovah without,
Webster’s Bible (WBT)
And at the king’s commandment they made a chest, and set it without at the gate of the house of the LORD.
World English Bible (WEB)
So the king commanded, and they made a chest, and set it outside at the gate of the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And the king speaketh, and they make one chest, and put it at the gate of the house of Jehovah without,
2 நாளாகமம் 2 Chronicles 24:8
அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
And at the king's commandment they made a chest, and set it without at the gate of the house of the LORD.
| And at the king's | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| commandment | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| made they | וַֽיַּעֲשׂ֖וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| a | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| chest, | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| and set | וַֽיִּתְּנֻ֛הוּ | wayyittĕnuhû | va-yee-teh-NOO-hoo |
| without it | בְּשַׁ֥עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| at the gate | בֵּית | bêt | bate |
| house the of | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| of the Lord. | חֽוּצָה׃ | ḥûṣâ | HOO-tsa |
Tags அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து
2 நாளாகமம் 24:8 Concordance 2 நாளாகமம் 24:8 Interlinear 2 நாளாகமம் 24:8 Image