Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 25:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 25 2 நாளாகமம் 25:11

2 நாளாகமம் 25:11
அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.

Tamil Indian Revised Version
அமத்சியாவோ தைரியமாக, தன் மக்களைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பத்தாயிரம்பேரை வெட்டினான்.

Tamil Easy Reading Version
பிறகு அமத்சியா மிகுந்த தைரியத்தோடு தனது படையை ஏதோம் நாட்டிலுள்ள உப்புப் பள்ளத்தாக்குக்கு நடத்திச் சென்றான். அங்கே அமத்சியாவின் படையானது 10,000 சேயீர் ஆண்களைக் கொன்றது.

திருவிவிலியம்
பின்னர், அமட்சியா தன்னை வலுப்படுத்திக்கொண்டு, உப்புப் பள்ளத்தாக்கிற்குத் தன் மக்களை அழைத்து சென்றான். அங்கே சேயீர் புதல்வருள் பத்தாயிரம் பேரைக் கொன்றான்.

Other Title
அமட்சியாவின் நம்பிக்கைத் துரோகம்

2 Chronicles 25:102 Chronicles 252 Chronicles 25:12

King James Version (KJV)
And Amaziah strengthened himself, and led forth his people, and went to the valley of salt, and smote of the children of Seir ten thousand.

American Standard Version (ASV)
And Amaziah took courage, and led forth his people, and went to the Valley of Salt, and smote of the children of Seir ten thousand.

Bible in Basic English (BBE)
Then Amaziah took heart, and went out at the head of his people and came to the Valley of Salt, where he put to death ten thousand of the children of Seir;

Darby English Bible (DBY)
But Amaziah strengthened himself, and led forth his people, and went to the valley of salt, and smote of the children of Seir ten thousand.

Webster’s Bible (WBT)
And Amaziah strengthened himself, and led forth his people, and went to the valley of salt, and smote of the children of Seir ten thousand.

World English Bible (WEB)
Amaziah took courage, and led forth his people, and went to the Valley of Salt, and struck of the children of Seir ten thousand.

Young’s Literal Translation (YLT)
And Amaziah hath strengthened himself, and leadeth his people, and goeth to the Valley of Salt, and smiteth the sons of Seir — ten thousand.

2 நாளாகமம் 2 Chronicles 25:11
அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.
And Amaziah strengthened himself, and led forth his people, and went to the valley of salt, and smote of the children of Seir ten thousand.

And
Amaziah
וַֽאֲמַצְיָ֙הוּ֙waʾămaṣyāhûva-uh-mahts-YA-HOO
strengthened
himself,
הִתְחַזַּ֔קhitḥazzaqheet-ha-ZAHK
forth
led
and
וַיִּנְהַג֙wayyinhagva-yeen-HAHɡ

אֶתʾetet
his
people,
עַמּ֔וֹʿammôAH-moh
and
went
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
valley
the
to
גֵּ֣יאgêʾɡay
of
salt,
הַמֶּ֑לַחhammelaḥha-MEH-lahk
and
smote
וַיַּ֥ךְwayyakva-YAHK

אֶתʾetet
children
the
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Seir
שֵׂעִ֖ירśēʿîrsay-EER
ten
עֲשֶׂ֥רֶתʿăśeretuh-SEH-ret
thousand.
אֲלָפִֽים׃ʾălāpîmuh-la-FEEM


Tags அமத்சியாவோ திடன்கொண்டு தன் ஜனத்தைக் கூட்டி உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய் சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்
2 நாளாகமம் 25:11 Concordance 2 நாளாகமம் 25:11 Interlinear 2 நாளாகமம் 25:11 Image