Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 25:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 25 2 நாளாகமம் 25:16

2 நாளாகமம் 25:16
தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.

Tamil Indian Revised Version
தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.

Tamil Easy Reading Version
அவ்வாறு அந்த தீர்க்கதரிசி பேசி முடித்ததும், அரசன் அவனிடம், “அரசனுக்கு ஆலோசனை சொல்லும்படி உன்னை நியமிக்கவில்லை! ஆகவே சும்மாயிரு. இல்லாவிட்டால் நீ கொல்லப்படுவாய்” என்றான். தீர்க்கதரிசி அமைதியானான். ஆனால் பிறகு, “தேவன் உண்மையில் உன்னை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் நீ தீயவற்றைச் செய்ததோடு எனது ஆலோசனைகளையும் கேட்கவில்லை” என்றான்.

திருவிவிலியம்
இவ்வாறு, அவர் பேசிக்கொண்டிருக்கையில் அமட்சியா அவரை நோக்கி, “அரசருக்கு ஆலோசகனாக உன்னை நானா நியமித்தேன்? நிறுத்து! நீ ஏன் வீணாக சாக வேண்டும்?” என்றான். இறைவாக்கினரும் சற்று நிறுத்தி, பின் அமட்சியாவை நோக்கி, “எனது ஆலோசனையைக் கேட்காமல் நீ இவ்வாறு செய்ததனால் கடவுள் உன்னை அழிக்க முடிவு செய்திருப்பதை நான் அறிவேன்” என்று கூறினார்.

2 Chronicles 25:152 Chronicles 252 Chronicles 25:17

King James Version (KJV)
And it came to pass, as he talked with him, that the king said unto him, Art thou made of the king’s counsel? forbear; why shouldest thou be smitten? Then the prophet forbare, and said, I know that God hath determined to destroy thee, because thou hast done this, and hast not hearkened unto my counsel.

American Standard Version (ASV)
And it came to pass, as he talked with him, that `the king’ said unto him, Have we made thee of the king’s counsel? forbear; why shouldest thou be smitten? Then the prophet forbare, and said, I know that God hath determined to destroy thee, because thou hast done this, and hast not hearkened unto my counsel.

Bible in Basic English (BBE)
But while he was talking to him the king said to him, Have we made you one of the king’s government? say no more, or it will be the cause of your death. Then the prophet gave up protesting, and said, It is clear to me that God’s purpose is your destruction, because you have done this and have not given ear to my words.

Darby English Bible (DBY)
And it came to pass as he talked with him, that [Amaziah] said to him, Hast thou been made the king’s counsellor? Forbear; why shouldest thou be smitten? Then the prophet forbore, and said, I know that God has determined to destroy thee, because thou hast done this, and hast not hearkened to my counsel.

Webster’s Bible (WBT)
And it came to pass, as he talked with him, that the king said to him, Art thou made of the king’s council? forbear? why shouldst thou be smitten? Then the prophet forbore, and said, I know that God hath determined to destroy thee, because thou hast done this, and hast not hearkened to my counsel.

World English Bible (WEB)
It happened, as he talked with him, that [the king] said to him, Have we made you of the king’s counsel? Stop! Why should you be struck down? Then the prophet stopped, and said, I know that God has determined to destroy you, because you have done this, and have not listened to my counsel.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in his speaking unto him, that he saith to him, `For a counsellor to the king have we appointed thee? cease for thee; why do they smite thee?’ And the prophet ceaseth, and saith, `I have known that God hath counselled to destroy thee, because thou hast done this, and hast not hearkened to my counsel.’

2 நாளாகமம் 2 Chronicles 25:16
தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
And it came to pass, as he talked with him, that the king said unto him, Art thou made of the king's counsel? forbear; why shouldest thou be smitten? Then the prophet forbare, and said, I know that God hath determined to destroy thee, because thou hast done this, and hast not hearkened unto my counsel.

And
it
came
to
pass,
וַיְהִ֣י׀wayhîvai-HEE
talked
he
as
בְּדַבְּר֣וֹbĕdabbĕrôbeh-da-beh-ROH
with
אֵלָ֗יוʾēlāyway-LAV
said
king
the
that
him,
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
Art
thou
made
לוֹ֙loh
king's
the
of
הַלְיוֹעֵ֤ץhalyôʿēṣhahl-yoh-AYTS
counsel?
לַמֶּ֙לֶךְ֙lammelekla-MEH-lek
forbear;
נְתַנּ֔וּךָnĕtannûkāneh-TA-noo-ha
why
חֲדַלḥădalhuh-DAHL
smitten?
be
thou
shouldest
לְךָ֖lĕkāleh-HA
Then
the
prophet
לָ֣מָּהlāmmâLA-ma
forbare,
יַכּ֑וּךָyakkûkāYA-koo-ha
said,
and
וַיֶּחְדַּ֣לwayyeḥdalva-yek-DAHL
I
know
הַנָּבִ֗יאhannābîʾha-na-VEE
that
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
God
יָדַ֗עְתִּיyādaʿtîya-DA-tee
hath
determined
כִּֽיkee
destroy
to
יָעַ֤ץyāʿaṣya-ATS
thee,
because
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
thou
hast
done
לְהַשְׁחִיתֶ֔ךָlĕhašḥîtekāleh-hahsh-hee-TEH-ha
this,
כִּֽיkee
not
hast
and
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
hearkened
זֹּ֔אתzōtzote
unto
my
counsel.
וְלֹ֥אwĕlōʾveh-LOH
שָׁמַ֖עְתָּšāmaʿtāsha-MA-ta
לַֽעֲצָתִֽי׃laʿăṣātîLA-uh-tsa-TEE


Tags தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது ராஜா அவனை நோக்கி உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ அதை விட்டுவிடு நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான் அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு நீர் இப்படிச் செய்து என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால் தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்
2 நாளாகமம் 25:16 Concordance 2 நாளாகமம் 25:16 Interlinear 2 நாளாகமம் 25:16 Image