Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 25:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 25 2 நாளாகமம் 25:25

2 நாளாகமம் 25:25
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.

Tamil Indian Revised Version
யோவாகாசின் மகனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் மகனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருடங்கள் உயிரோடிருந்தான்.

Tamil Easy Reading Version
யோவாஸ் மரித்தபிறகு அமத்சியா 15 ஆண்டுகள் வாழ்ந்தான். அமத்சியாவின் தந்தை யூதாவின் அரசனான யோவாஸ் ஆவான்.

திருவிவிலியம்
யோவகாசின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமான யோவாசு இறந்த பின்னும் யூதாவின் அரசனும் யோவாசின் மகனுமான அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தான்.

Other Title
அமட்சியாவின் முடிவு

2 Chronicles 25:242 Chronicles 252 Chronicles 25:26

King James Version (KJV)
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Joash son of Jehoahaz king of Israel fifteen years.

American Standard Version (ASV)
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Joash son of Jehoahaz king of Israel fifteen years.

Bible in Basic English (BBE)
Amaziah, son of Joash, king of Judah, went on living for fifteen years after the death of Joash, the son of Jehoahaz, king of Israel.

Darby English Bible (DBY)
And Amaziah the son of Joash, king of Judah, lived after the death of Joash son of Jehoahaz, king of Israel, fifteen years.

Webster’s Bible (WBT)
And Amaziah the son of Joash king of Judah, lived after the death of Joash, son of Jehoahaz king of Israel, fifteen years.

World English Bible (WEB)
Amaziah the son of Joash king of Judah lived after the death of Joash son of Jehoahaz king of Israel fifteen years.

Young’s Literal Translation (YLT)
And Amaziah son of Joash, king of Judah, liveth after the death of Joash son of Jehoahaz, king of Israel, fifteen years;

2 நாளாகமம் 2 Chronicles 25:25
யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.
And Amaziah the son of Joash king of Judah lived after the death of Joash son of Jehoahaz king of Israel fifteen years.

And
Amaziah
וַיְחִ֨יwayḥîvai-HEE
the
son
אֲמַצְיָ֤הוּʾămaṣyāhûuh-mahts-YA-hoo
of
Joash
בֶןbenven
king
יוֹאָשׁ֙yôʾāšyoh-ASH
of
Judah
מֶ֣לֶךְmelekMEH-lek
lived
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
death
the
מ֔וֹתmôtmote
of
Joash
יוֹאָ֥שׁyôʾāšyoh-ASH
son
בֶּןbenben
of
Jehoahaz
יְהֽוֹאָחָ֖זyĕhôʾāḥāzyeh-hoh-ah-HAHZ
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
fifteen
חֲמֵ֥שׁḥămēšhuh-MAYSH

עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years.
שָׁנָֽה׃šānâsha-NA


Tags யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்
2 நாளாகமம் 25:25 Concordance 2 நாளாகமம் 25:25 Interlinear 2 நாளாகமம் 25:25 Image