Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 26:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 26 2 நாளாகமம் 26:13

2 நாளாகமம் 26:13
இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.

Tamil Indian Revised Version
இவர்களுடைய கையின்கீழ் எதிரிகளுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, மிகத் திறமையோடு போர்செய்கிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான படை இருந்தது.

Tamil Easy Reading Version
இக்குடும்பத் தலைவர்களே மிகுந்த ஆற்றலுடன் போரிடவல்ல 3,07,500 வீரர்களுக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர். வில்வீரர்கள் அனைவரும் பகைவர்களுக்கு எதிராக வெல்ல அரசனுக்கு உதவினார்கள்.

திருவிவிலியம்
அவர்களின் பொறுப்பில் மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு வீரர் கொண்ட ஆற்றல்மிகு படை இருந்தது. அது எதிரியோடு மிகுந்த வலிமையுடன் போரிடுவதில் அரசனுக்குத் துணைநின்றது.

2 Chronicles 26:122 Chronicles 262 Chronicles 26:14

King James Version (KJV)
And under their hand was an army, three hundred thousand and seven thousand and five hundred, that made war with mighty power, to help the king against the enemy.

American Standard Version (ASV)
And under their hand was an army, three hundred thousand and seven thousand and five hundred, that made war with mighty power, to help the king against the enemy.

Bible in Basic English (BBE)
And under their orders was a trained army of three hundred and seven thousand, five hundred, of great strength in war, helping the king against any who came against him.

Darby English Bible (DBY)
And under their hand was an army-host of three hundred and seven thousand five hundred, that made war with mighty power to help the king against the enemy.

Webster’s Bible (WBT)
And under their hand was an army, three hundred thousand and seven thousand and five hundred, that made war with mighty power, to help the king against the enemy.

World English Bible (WEB)
Under their hand was an army, three hundred thousand and seven thousand and five hundred, who made war with mighty power, to help the king against the enemy.

Young’s Literal Translation (YLT)
and by their hand `is’ the force of the host, three hundred thousand, and seven thousand, and five hundred warriors, with mighty power to give help to the king against the enemy.

2 நாளாகமம் 2 Chronicles 26:13
இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
And under their hand was an army, three hundred thousand and seven thousand and five hundred, that made war with mighty power, to help the king against the enemy.

And
under
וְעַלwĕʿalveh-AL
their
hand
יָדָם֩yādāmya-DAHM
was
an
army,
חֵ֨ילḥêlhale

צָבָ֜אṣābāʾtsa-VA
three
שְׁלֹ֧שׁšĕlōšsheh-LOHSH
hundred
מֵא֣וֹתmēʾôtmay-OTE
thousand
אֶ֗לֶףʾelepEH-lef
and
seven
וְשִׁבְעַ֤תwĕšibʿatveh-sheev-AT
thousand
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
five
and
וַֽחֲמֵ֣שׁwaḥămēšva-huh-MAYSH
hundred,
מֵא֔וֹתmēʾôtmay-OTE
that
made
עוֹשֵׂ֥יʿôśêoh-SAY
war
מִלְחָמָ֖הmilḥāmâmeel-ha-MA
with
mighty
בְּכֹ֣חַbĕkōaḥbeh-HOH-ak
power,
חָ֑יִלḥāyilHA-yeel
to
help
לַעְזֹ֥רlaʿzōrla-ZORE
the
king
לַמֶּ֖לֶךְlammelekla-MEH-lek
against
עַלʿalal
the
enemy.
הָֽאוֹיֵֽב׃hāʾôyēbHA-oh-YAVE

Tags இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது
2 நாளாகமம் 26:13 Concordance 2 நாளாகமம் 26:13 Interlinear 2 நாளாகமம் 26:13 Image