Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 26:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 26 2 நாளாகமம் 26:16

2 நாளாகமம் 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

Tamil Indian Revised Version
அவன் பலப்பட்டபோது, தனக்கு அழிவு ஏற்படும் வரை, அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபம் காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் உசியா பலமுள்ளவனாக ஆனதும் அவனது தற்பெருமை அவனுக்கு அழிவை விளைவித்தது. அவன் தனது தேவனாகிய கர்த்தருக்கு உண்மையுள்ளவனாக இல்லை. அவன் நறுமணப் பொருட்களை எரிக்கும் பலிபீடத்தின் மீது நறுமணப் பொருட்களை எரிப்பதற்காக கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான்.

திருவிவிலியம்
உசியா வலிமைமிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான். தன் கடவுளாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், தூபபீடத்தின்மேல் தானே தூபம் காட்ட ஆண்டவரின் இல்லத்தில் நுழைந்தான்.

Other Title
உசியாவின் ஆணவமும் தண்டனையும்

2 Chronicles 26:152 Chronicles 262 Chronicles 26:17

King James Version (KJV)
But when he was strong, his heart was lifted up to his destruction: for he transgressed against the LORD his God, and went into the temple of the LORD to burn incense upon the altar of incense.

American Standard Version (ASV)
But when he was strong, his heart was lifted up, so that he did corruptly, and he trespassed against Jehovah his God; for he went into the temple of Jehovah to burn incense upon the altar of incense.

Bible in Basic English (BBE)
But when he had become strong, his heart was lifted up in pride, causing his destruction; and he did evil against the Lord his God; for he went into the Temple of the Lord for the purpose of burning perfumes on the altar of perfumes.

Darby English Bible (DBY)
But when he became strong his heart was lifted up to [his] downfall; and he transgressed against Jehovah his God, and went into the temple of Jehovah to burn incense upon the altar of incense.

Webster’s Bible (WBT)
But when he was strong, his heart was lifted up to his destruction: for he transgressed against the LORD his God, and went into the temple of the LORD to burn incense upon the altar of incense.

World English Bible (WEB)
But when he was strong, his heart was lifted up, so that he did corruptly, and he trespassed against Yahweh his God; for he went into the temple of Yahweh to burn incense on the altar of incense.

Young’s Literal Translation (YLT)
And at his being strong his heart hath been high unto destruction, and he trespasseth against Jehovah his God, and goeth in unto the temple of Jehovah to make perfume upon the altar of perfume.

2 நாளாகமம் 2 Chronicles 26:16
அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
But when he was strong, his heart was lifted up to his destruction: for he transgressed against the LORD his God, and went into the temple of the LORD to burn incense upon the altar of incense.

But
when
he
was
strong,
וּכְחֶזְקָת֗וֹûkĕḥezqātôoo-heh-hez-ka-TOH
his
heart
גָּבַ֤הּgābahɡa-VA
up
lifted
was
לִבּוֹ֙libbôlee-BOH
to
עַדʿadad
his
destruction:
לְהַשְׁחִ֔יתlĕhašḥîtleh-hahsh-HEET
for
he
transgressed
וַיִּמְעַ֖לwayyimʿalva-yeem-AL
Lord
the
against
בַּֽיהוָ֣הbayhwâbai-VA
his
God,
אֱלֹהָ֑יוʾĕlōhāyway-loh-HAV
and
went
וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
into
אֶלʾelel
the
temple
הֵיכַ֣לhêkalhay-HAHL
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
to
burn
incense
לְהַקְטִ֖ירlĕhaqṭîrleh-hahk-TEER
upon
עַלʿalal
the
altar
מִזְבַּ֥חmizbaḥmeez-BAHK
of
incense.
הַקְּטֹֽרֶת׃haqqĕṭōretha-keh-TOH-ret


Tags அவன் பலப்பட்டபோது தனக்குக்கேடுண்டாகுமட்டும் அவனுடைய மனம்மேட்டிமையாகி தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்
2 நாளாகமம் 26:16 Concordance 2 நாளாகமம் 26:16 Interlinear 2 நாளாகமம் 26:16 Image