Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 26:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 26 2 நாளாகமம் 26:18

2 நாளாகமம் 26:18
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்குரியதல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களுக்கே உரியது; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக இருக்காது என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் உசியாவின் தவறுகளை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம், “உசியாவே, கர்த்தருக்குத் தூபம் காட்டுவது உனது வேலையல்ல. இவ்வாறு செய்வது உனக்கு நல்லதன்று. இந்த ஆசாரியர்கள் பரிசுத்தமான நறுமணப்பொருட்களை எரிப்பதற்குப் பயிற்சிப் பெற்றவர்கள். ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே இதனைச் செய்யவேண்டும். மகா பரிசுத்தமான இடத்தை விட்டு வெளியே போ, நீ உண்மையுள்ளவனாக இல்லை. இதற்காக தேவனாகிய கர்த்தர் உம்மை கனம் பண்ணமாட்டார்” என்றனர்.

திருவிவிலியம்
அவர்கள் அரசன் உசியாவைத் தடுத்து நிறுத்தி, அவனிடம், “ஓ உசியா! ஆண்டவருக்குத் தூபம் காட்டுவது உமது வேலையன்று; தூபம் காட்டுவதற்கெனத் திருநிலைப்படுத்தப்பட்டவரும், ஆரோனின் புதல்வருமான குருக்களுக்கே உரிய பணி அது! ஆதலால், திருத்தலத்தைவிட்டு வெளியே செல்லும்! நீர் செய்வது தவறு! நீர் கடவுளாகிய ஆண்டவரால் மேன்மை பெறமாட்டீர்” என்றனர்.⒫

2 Chronicles 26:172 Chronicles 262 Chronicles 26:19

King James Version (KJV)
And they withstood Uzziah the king, and said unto him, It appertaineth not unto thee, Uzziah, to burn incense unto the LORD, but to the priests the sons of Aaron, that are consecrated to burn incense: go out of the sanctuary; for thou hast trespassed; neither shall it be for thine honor from the LORD God.

American Standard Version (ASV)
and they withstood Uzziah the king, and said unto him, It pertaineth not unto thee, Uzziah, to burn incense unto Jehovah, but to the priests the sons of Aaron, that are consecrated to burn incense: go out of the sanctuary; for thou hast trespassed; neither shall it be for thine honor from Jehovah God.

Bible in Basic English (BBE)
And they made protests to Uzziah the king, and said to him, The burning of perfumes, Uzziah, is not your business but that of the priests, the sons of Aaron, who have been made holy for this work: go out of the holy place, for you have done wrong, and it will not be to your honour before God.

Darby English Bible (DBY)
and they withstood Uzziah the king, and said to him, It is not for thee, Uzziah, to burn incense to Jehovah, but for the priests the sons of Aaron, that are consecrated to burn incense. Go out of the sanctuary; for thou hast transgressed; neither shall it be for thine honour from Jehovah Elohim.

Webster’s Bible (WBT)
And they withstood Uzziah the king, and said to him, It appertaineth not to thee, Uzziah, to burn incense to the LORD, but to the priests the sons of Aaron, that are consecrated to burn incense: go out of the sanctuary; for thou hast trespassed; neither will it be for thy honor from the LORD God.

World English Bible (WEB)
and they withstood Uzziah the king, and said to him, It pertains not to you, Uzziah, to burn incense to Yahweh, but to the priests the sons of Aaron, who are consecrated to burn incense: go out of the sanctuary; for you have trespassed; neither shall it be for your honor from Yahweh God.

Young’s Literal Translation (YLT)
and they stand up against Uzziah the king, and say to him, `Not for thee, O Uzziah, to make perfume to Jehovah, but for priests, sons of Aaron, who are sanctified to make perfume; go forth from the sanctuary, for thou hast trespassed, and `it is’ not to thee for honour from Jehovah God.’

2 நாளாகமம் 2 Chronicles 26:18
ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
And they withstood Uzziah the king, and said unto him, It appertaineth not unto thee, Uzziah, to burn incense unto the LORD, but to the priests the sons of Aaron, that are consecrated to burn incense: go out of the sanctuary; for thou hast trespassed; neither shall it be for thine honor from the LORD God.

And
they
withstood
וַיַּֽעַמְד֞וּwayyaʿamdûva-ya-am-DOO

עַלʿalal
Uzziah
עֻזִּיָּ֣הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
the
king,
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
said
and
וַיֹּ֤אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
unto
him,
It
appertaineth
not
לוֹ֙loh
Uzziah,
thee,
unto
לֹֽאlōʾloh
to
burn
incense
לְךָ֣lĕkāleh-HA
Lord,
the
unto
עֻזִּיָּ֗הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
but
לְהַקְטִיר֙lĕhaqṭîrleh-hahk-TEER
to
the
priests
לַֽיהוָ֔הlayhwâlai-VA
sons
the
כִּ֣יkee
of
Aaron,
לַכֹּֽהֲנִ֧יםlakkōhănîmla-koh-huh-NEEM
that
are
consecrated
בְּנֵֽיbĕnêbeh-NAY
incense:
burn
to
אַהֲרֹ֛ןʾahărōnah-huh-RONE
go
out
הַמְקֻדָּשִׁ֖יםhamquddāšîmhahm-koo-da-SHEEM
of
לְהַקְטִ֑ירlĕhaqṭîrleh-hahk-TEER
the
sanctuary;
צֵ֤אṣēʾtsay
for
מִןminmeen
thou
hast
trespassed;
הַמִּקְדָּשׁ֙hammiqdāšha-meek-DAHSH
neither
כִּ֣יkee
honour
thine
for
be
it
shall
מָעַ֔לְתָּmāʿaltāma-AL-ta
from
the
Lord
וְלֹֽאwĕlōʾveh-LOH
God.
לְךָ֥lĕkāleh-HA
לְכָב֖וֹדlĕkābôdleh-ha-VODE
מֵֽיְהוָ֥הmēyĕhwâmay-yeh-VA
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM


Tags ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று உசியாவே கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும் பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம் மீறுதல் செய்தீர் இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்
2 நாளாகமம் 26:18 Concordance 2 நாளாகமம் 26:18 Interlinear 2 நாளாகமம் 26:18 Image