Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 26:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 26 2 நாளாகமம் 26:23

2 நாளாகமம் 26:23
உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
உசியா இறந்த பின்பு, மக்கள் அவனைத் தொழுநோயாளியென்று சொல்லி, அவனை அவன் முன்னோர்களுக்கு அருகில், ராஜாக்களை அடக்கம்செய்கிற இடத்திற்கு அருகிலுள்ள நிலத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
உசியா மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். அரசர்களின் கல்லறைகளுக்கு அருகில் உள்ள வயல் வெளிகளில் உசியாவை அடக்கம் செய்தனர். ஜனங்கள், “உசியாவிற்குத் தொழு நோய் இருந்தது” என்றனர் என்பதே இதன் காரணம் யோதாம் புதிய அரசனாக உசியாவின் இடத்தில் அரசேற்றான். யோதாம் உசியாவின் மகன் ஆவான்.

திருவிவிலியம்
உசியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். உசியா ஒரு தொழுநோயாளி என்பதால், அவன் மூதாதையரின் அருகில் அரசர்களுக்குரிய கல்லறை நிலம் ஒன்றில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பிறகு அவன் மகன் யோத்தாம் அரசன் ஆனான்.

2 Chronicles 26:222 Chronicles 26

King James Version (KJV)
So Uzziah slept with his fathers, and they buried him with his fathers in the field of the burial which belonged to the kings; for they said, He is a leper: and Jotham his son reigned in his stead.

American Standard Version (ASV)
So Uzziah slept with his fathers; and they buried him with his fathers in the field of burial which belonged to the kings; for they said, He is a leper: and Jotham his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
So Uzziah went to rest with his fathers; and they put his body into the earth in the field used for the resting-place of the kings, for they said, He is a leper: and Jotham his son became king in his place.

Darby English Bible (DBY)
And Uzziah slept with his fathers; and they buried him with his fathers in the burial-ground of the kings, for they said, He is a leper. And Jotham his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
So Uzziah slept with his fathers, and they buried him with his fathers in the field of the burial which belonged to the kings; for they said, He is a leper: and Jotham his son reigned in his stead.

World English Bible (WEB)
So Uzziah slept with his fathers; and they buried him with his fathers in the field of burial which belonged to the kings; for they said, He is a leper: and Jotham his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
and Uzziah lieth with his fathers, and they bury him with his fathers, in the field of the burying-place that the kings have, for they said, `He `is’ a leper;’ and reign doth Jotham his son in his stead.

2 நாளாகமம் 2 Chronicles 26:23
உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
So Uzziah slept with his fathers, and they buried him with his fathers in the field of the burial which belonged to the kings; for they said, He is a leper: and Jotham his son reigned in his stead.

So
Uzziah
וַיִּשְׁכַּ֨בwayyiškabva-yeesh-KAHV
slept
עֻזִּיָּ֜הוּʿuzziyyāhûoo-zee-YA-hoo
with
עִםʿimeem
fathers,
his
אֲבֹתָ֗יוʾăbōtāywuh-voh-TAV
and
they
buried
וַיִּקְבְּר֨וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
with
him
אֹת֤וֹʾōtôoh-TOH
his
fathers
עִםʿimeem
in
the
field
אֲבֹתָיו֙ʾăbōtāywuh-voh-tav
of
the
burial
בִּשְׂדֵ֤הbiśdēbees-DAY
which
הַקְּבוּרָה֙haqqĕbûrāhha-keh-voo-RA
belonged
to
the
kings;
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
for
לַמְּלָכִ֔יםlammĕlākîmla-meh-la-HEEM
they
said,
כִּ֥יkee
He
אָֽמְר֖וּʾāmĕrûah-meh-ROO
leper:
a
is
מְצוֹרָ֣עmĕṣôrāʿmeh-tsoh-RA
and
Jotham
ה֑וּאhûʾhoo
his
son
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
reigned
יוֹתָ֥םyôtāmyoh-TAHM
in
his
stead.
בְּנ֖וֹbĕnôbeh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV


Tags உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி அவனை அவன் பிதாக்களண்டையில் ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள் அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 நாளாகமம் 26:23 Concordance 2 நாளாகமம் 26:23 Interlinear 2 நாளாகமம் 26:23 Image