2 நாளாகமம் 26:6
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு போர்செய்து, காத்தின் மதிலையும், யப்னேயின் மதிலையும், அஸ்தோத்தின் மதிலையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
உசியா பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போரிட்டான். காத், யப்னே, அஸ்தோத் ஆகிய நகர சுவர்களை இடித்து வீழ்த்தினான். அஸ்தோத் நகரத்தின் அருகிலே இவன் புதிய நகரங்களைக் கட்டினான். பெலிஸ்திய ஜனங்களுக்கிடையில் வேறு இடங்களிலும் ஊர்களை கட்டினான்.
திருவிவிலியம்
பின்பு, பெலிஸ்தியருடன் போரிட்டு, காத்து, யாப்னே, அஸ்தோது ஆகியவற்றின் மதில்களைத் தகர்த்தெறிந்தான்; அஸ்தோதைச் சுற்றிலும் பெலிஸ்திய நாட்டிலும் நகர்களை எழுப்பினான்.
King James Version (KJV)
And he went forth and warred against the Philistines, and brake down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod, and built cities about Ashdod, and among the Philistines.
American Standard Version (ASV)
And he went forth and warred against the Philistines, and brake down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod; and he built cities in `the country of’ Ashdod, and among the Philistines.
Bible in Basic English (BBE)
He went out and made war against the Philistines, pulling down the walls of Gath and Jabneh and Ashdod, and building towns in the country round Ashdod and among the Philistines.
Darby English Bible (DBY)
And he went forth and fought against the Philistines, and broke down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod; and built cities about Ashdod, and among the Philistines.
Webster’s Bible (WBT)
And he went forth and warred against the Philistines, and broke down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod, and built cities about Ashdod, and among the Philistines.
World English Bible (WEB)
He went forth and warred against the Philistines, and broke down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod; and he built cities in [the country of] Ashdod, and among the Philistines.
Young’s Literal Translation (YLT)
And he goeth forth, and fighteth with the Philistines, and breaketh down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod, and buildeth cities about Ashdod, and among the Philistines.
2 நாளாகமம் 2 Chronicles 26:6
அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
And he went forth and warred against the Philistines, and brake down the wall of Gath, and the wall of Jabneh, and the wall of Ashdod, and built cities about Ashdod, and among the Philistines.
| And he went forth | וַיֵּצֵא֙ | wayyēṣēʾ | va-yay-TSAY |
| warred and | וַיִּלָּ֣חֶם | wayyillāḥem | va-yee-LA-hem |
| against the Philistines, | בַּפְּלִשְׁתִּ֔ים | bappĕlištîm | ba-peh-leesh-TEEM |
| down brake and | וַיִּפְרֹ֞ץ | wayyiprōṣ | va-yeef-ROHTS |
| אֶת | ʾet | et | |
| the wall | ח֣וֹמַת | ḥômat | HOH-maht |
| of Gath, | גַּ֗ת | gat | ɡaht |
| wall the and | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| of Jabneh, | חוֹמַ֣ת | ḥômat | hoh-MAHT |
| and the wall | יַבְנֵ֔ה | yabnē | yahv-NAY |
| of Ashdod, | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| built and | חוֹמַ֣ת | ḥômat | hoh-MAHT |
| cities | אַשְׁדּ֑וֹד | ʾašdôd | ash-DODE |
| about Ashdod, | וַיִּבְנֶ֣ה | wayyibne | va-yeev-NEH |
| and among the Philistines. | עָרִ֔ים | ʿārîm | ah-REEM |
| בְּאַשְׁדּ֖וֹד | bĕʾašdôd | beh-ash-DODE | |
| וּבַפְּלִשְׁתִּֽים׃ | ûbappĕlištîm | oo-va-peh-leesh-TEEM |
Tags அவன் புறப்பட்டுப்போய் பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி காத்தின் அலங்கத்தையும் யப்னேயின் அலங்கத்தையும் அஸ்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்
2 நாளாகமம் 26:6 Concordance 2 நாளாகமம் 26:6 Interlinear 2 நாளாகமம் 26:6 Image