Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 28 2 நாளாகமம் 28:5

2 நாளாகமம் 28:5
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.

Tamil Indian Revised Version
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனைத் தோற்கடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்து தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை மிகுதியாக தோற்கடித்தான்.

Tamil Easy Reading Version
ஆகாஸ் பாவங்களைச் செய்ததால், ஆராமின் அரசன் ஆகாஸை வெல்லும்படி தேவனாகிய கர்த்தர் செய்தார். ஆராமின் அரசனும் அவனது படைகளும் ஆகாஸைத் தோற்கடித்து யூத ஜனங்களில் பலரைச் சிறைபிடித்தனர். ஆராம்Ԕ அரசன், சிறைக் கைதிகளை தமஸ்கு என்ற நகரத்திற்கு அழைத்துச் சென்றான். மேலும் கர்த்தர், இஸ்ரவேல் அரசனான பெக்கா ஆகாஸை வெல்லும்படிச் செய்தார். பெக்காவின் தந்தையின் பெயர் ரெமலியா ஆகும். ஒரே நாளில் பெக்காவும், அவனது படையும் யூதாவில் 1,20,000 வீரர்களைக் கொன்றனர். பெக்கா யூதா வீரர்களை வென்றதற்குக் காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை என்பது ஆகும்.

திருவிவிலியம்
ஆதலால், ஆகாசின் கடவுளாகிய ஆண்டவர் அவனைச் சிரியாவின் மன்னன் கையில் ஒப்புவித்தார்; சிரியர் அவனை முறியடித்து, அவன் மக்களில் பெருந்திரளைச் சிறைப்பிடித்து, தமஸ்குவுக்கு இட்டுச் சென்றனர். மீண்டும் ஆகாசு இஸ்ரயேலின் அரசன் கையில் ஒப்புவிக்கப்பட்டுப் பெரும் தோல்வியுற்றான்.

Other Title
சிரியர், இஸ்ரயேலுடன் போர்§(2 அர 16:5)

2 Chronicles 28:42 Chronicles 282 Chronicles 28:6

King James Version (KJV)
Wherefore the LORD his God delivered him into the hand of the king of Syria; and they smote him, and carried away a great multitude of them captives, and brought them to Damascus. And he was also delivered into the hand of the king of Israel, who smote him with a great slaughter.

American Standard Version (ASV)
Wherefore Jehovah his God delivered him into the hand of the king of Syria; and they smote him, and carried away of his a great multitude of captives, and brought them to Damascus. And he was also delivered into the hand of the king of Israel, who smote him with a great slaughter.

Bible in Basic English (BBE)
So the Lord his God gave him up into the hands of the king of Aram; and they overcame him, and took away a great number of his people as prisoners to Damascus. Then he was given into the hands of the king of Israel, who sent great destruction on him.

Darby English Bible (DBY)
Therefore Jehovah his God gave him into the hand of the king of Syria; and they smote him, and carried away a great multitude of them captives, and brought them to Damascus. And he was also given into the hand of the king of Israel, who smote him with a great slaughter.

Webster’s Bible (WBT)
Wherefore the LORD his God delivered him into the hand of the king of Syria; and they smote him, and carried away a great multitude of them captives, and brought them to Damascus. And he was also delivered into the hand of the king of Israel, who smote him with a great slaughter.

World English Bible (WEB)
Therefore Yahweh his God delivered him into the hand of the king of Syria; and they struck him, and carried away of his a great multitude of captives, and brought them to Damascus. He was also delivered into the hand of the king of Israel, who struck him with a great slaughter.

Young’s Literal Translation (YLT)
And Jehovah his God giveth him into the hand of the king of Aram, and they smite him, and take captive from him a great captivity, and bring `them’ in to Damascus, and also into the hand of the king of Israel he hath been given, and he smiteth him — a great smiting.

2 நாளாகமம் 2 Chronicles 28:5
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.
Wherefore the LORD his God delivered him into the hand of the king of Syria; and they smote him, and carried away a great multitude of them captives, and brought them to Damascus. And he was also delivered into the hand of the king of Israel, who smote him with a great slaughter.

Wherefore
the
Lord
וַֽיִּתְּנֵ֜הוּwayyittĕnēhûva-yee-teh-NAY-hoo
his
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
delivered
אֱלֹהָיו֮ʾĕlōhāyway-loh-hav
hand
the
into
him
בְּיַ֣דbĕyadbeh-YAHD
of
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Syria;
of
אֲרָם֒ʾărāmuh-RAHM
and
they
smote
וַיַּ֨כּוּwayyakkûva-YA-koo
away
carried
and
him,
ב֔וֹvoh
a
great
multitude
וַיִּשְׁבּ֤וּwayyišbûva-yeesh-BOO
of
מִמֶּ֙נּוּ֙mimmennûmee-MEH-NOO
captives,
them
שִׁבְיָ֣הšibyâsheev-YA
and
brought
גְדוֹלָ֔הgĕdôlâɡeh-doh-LA
them
to
Damascus.
וַיָּבִ֖יאוּwayyābîʾûva-ya-VEE-oo
also
was
he
And
דַּרְמָ֑שֶׂקdarmāśeqdahr-MA-sek
delivered
וְ֠גַםwĕgamVEH-ɡahm
hand
the
into
בְּיַדbĕyadbeh-YAHD
of
the
king
מֶ֤לֶךְmelekMEH-lek
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
smote
who
נִתָּ֔ןnittānnee-TAHN
him
with
a
great
וַיַּךְwayyakva-YAHK
slaughter.
בּ֖וֹboh
מַכָּ֥הmakkâma-KA
גְדוֹלָֽה׃gĕdôlâɡeh-doh-LA

Tags ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார் அவர்கள் அவனை முறிய அடித்து அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள் அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான் இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்
2 நாளாகமம் 28:5 Concordance 2 நாளாகமம் 28:5 Interlinear 2 நாளாகமம் 28:5 Image