2 நாளாகமம் 28:8
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் தங்கள் சகோதரர்களில் இரண்டு லட்சம்பேராகிய பெண்களையும் மகன்களையும் மகள்களையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலிய படையானது யூதாவில் வாழ்ந்த தம் சொந்த உறவினர்களான 2,00,000 பேரைச் சிறை பிடித்தனர். அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டுசென்றார்கள். அவர்கள் யூதாவிலிருந்து பல விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துச் சென்றார்கள். அந்த அடிமைகளையும், அப்பொருட்களையும் இஸ்ரவேலர்கள் சமாரிய நகருக்குக் கொண்டுவந்தார்கள்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் தங்கள் சகோதரரில் இரண்டு இலட்சம் பேரை, பெண்கள், புதல்வர், புதல்வியருடன் சிறைப்பிடித்தனர். அவர்களின் திரளான பொருள்களையும் கொள்ளையிட்டு, அவற்றைச் சமாரியாவுக்குக் கொண்டு சென்றனர்.⒫
King James Version (KJV)
And the children of Israel carried away captive of their brethren two hundred thousand, women, sons, and daughters, and took also away much spoil from them, and brought the spoil to Samaria.
American Standard Version (ASV)
And the children of Israel carried away captive of their brethren two hundred thousand, women, sons, and daughters, and took also away much spoil from them, and brought the spoil to Samaria.
Bible in Basic English (BBE)
And the children of Israel took away as prisoners from their brothers, two hundred thousand, women and sons and daughters, and a great store of their goods, and took them to Samaria.
Darby English Bible (DBY)
And the children of Israel carried away captive of their brethren two hundred thousand, women, sons, and daughters, and took away also much spoil from them, and brought the spoil to Samaria.
Webster’s Bible (WBT)
And the children of Israel carried away captive of their brethren two hundred thousand, women, sons, and daughters, and also took away much spoil from them, and brought the spoil to Samaria.
World English Bible (WEB)
The children of Israel carried away captive of their brothers two hundred thousand, women, sons, and daughters, and took also away much spoil from them, and brought the spoil to Samaria.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel take captive of their brethren, two hundred thousand, wives, sons and daughters, and also much spoil they have seized from them, and they bring in the spoil to Samaria.
2 நாளாகமம் 2 Chronicles 28:8
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு, கொண்டுபோனார்கள்.
And the children of Israel carried away captive of their brethren two hundred thousand, women, sons, and daughters, and took also away much spoil from them, and brought the spoil to Samaria.
| And the children | וַיִּשְׁבּוּ֩ | wayyišbû | va-yeesh-BOO |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| carried away captive | יִשְׂרָאֵ֨ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| brethren their of | מֵֽאֲחֵיהֶ֜ם | mēʾăḥêhem | may-uh-hay-HEM |
| two hundred | מָאתַ֣יִם | māʾtayim | ma-TA-yeem |
| thousand, | אֶ֗לֶף | ʾelep | EH-lef |
| women, | נָשִׁים֙ | nāšîm | na-SHEEM |
| sons, | בָּנִ֣ים | bānîm | ba-NEEM |
| daughters, and | וּבָנ֔וֹת | ûbānôt | oo-va-NOTE |
| and took also away | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| שָׁלָ֥ל | šālāl | sha-LAHL | |
| much | רָ֖ב | rāb | rahv |
| spoil | בָּֽזְז֣וּ | bāzĕzû | ba-zeh-ZOO |
| brought and them, from | מֵהֶ֑ם | mēhem | may-HEM |
| וַיָּבִ֥יאוּ | wayyābîʾû | va-ya-VEE-oo | |
| the spoil | אֶת | ʾet | et |
| to Samaria. | הַשָּׁלָ֖ל | haššālāl | ha-sha-LAHL |
| לְשֹֽׁמְרֽוֹן׃ | lĕšōmĕrôn | leh-SHOH-meh-RONE |
Tags இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்கு கொண்டுபோனார்கள்
2 நாளாகமம் 28:8 Concordance 2 நாளாகமம் 28:8 Interlinear 2 நாளாகமம் 28:8 Image