2 நாளாகமம் 29:16
ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தை சுத்திகரிப்பதற்காக உள்ளே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட அனைத்து அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டு வந்தார்கள்; அப்பொழுது லேவியர்கள் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போனார்கள்.
Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் சுத்தம் செய்யும் பொருட்டு ஆலயத்தின் உட்பகுதிக்குள் சென்றனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் கண்ட சுத்தமில்லாத பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்துப்போட்டனர். அவற்றை அவர்கள் கர்த்தருடைய ஆலயப் பிரகாரத்தில் கொண்டுவந்து போட்டனர். பிறகு அவை அனைத்தையும் லேவியர்கள் கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுச்சென்றனர்.
திருவிவிலியம்
ஆண்டவரின் இல்லத்தின் உட்புறத்தைத் தூய்மைப்படுத்த குருக்கள் உள்ளே சென்று, திருக்கோவிலில் கண்ட தீட்டான எல்லாவற்றையும் அதன் மண்டபத்திற்குக் கொண்டு வந்தனர். லேவியர் அவற்றை எடுத்துக் கிதரோன் பள்ளத்தாக்கில் கொட்டினர்.
King James Version (KJV)
And the priests went into the inner part of the house of the LORD, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of the LORD into the court of the house of the LORD. And the Levites took it, to carry it out abroad into the brook Kidron.
American Standard Version (ASV)
And the priests went in unto the inner part of the house of Jehovah, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of Jehovah into the court of the house of Jehovah. And the Levites took it, to carry it out abroad to the brook Kidron.
Bible in Basic English (BBE)
And the priests went into the inner part of the house of the Lord to make it clean, and everything unclean which was to be seen in the Temple of the Lord they took out into the outer square of the Lord’s house, and the Levites got it together and took it away to the stream Kidron.
Darby English Bible (DBY)
And the priests went into the inner part of the house of Jehovah to cleanse it, and carried forth all the uncleanness that they found in the temple of Jehovah, into the court of the house of Jehovah. And the Levites took it to carry it forth into the brook Kidron.
Webster’s Bible (WBT)
And the priests went into the inner part of the house of the LORD, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of the LORD into the court of the house of the LORD. And the Levites took it, to carry it out abroad into the brook Kidron.
World English Bible (WEB)
The priests went in to the inner part of the house of Yahweh, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of Yahweh into the court of the house of Yahweh. The Levites took it, to carry it out abroad to the brook Kidron.
Young’s Literal Translation (YLT)
and the priests come in to the inner part of the house of Jehovah to cleanse `it’, and bring out all the uncleanness that they have found in the temple of Jehovah to the court of the house of Jehovah, and the Levites receive `it’, to take `it’ out to the brook Kidron without.
2 நாளாகமம் 2 Chronicles 29:16
ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.
And the priests went into the inner part of the house of the LORD, to cleanse it, and brought out all the uncleanness that they found in the temple of the LORD into the court of the house of the LORD. And the Levites took it, to carry it out abroad into the brook Kidron.
| And the priests | וַיָּבֹ֣אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| went | הַ֠כֹּֽהֲנִים | hakkōhănîm | HA-koh-huh-neem |
| part inner the into | לִפְנִ֣ימָה | lipnîmâ | leef-NEE-ma |
| of the house | בֵית | bêt | vate |
| of the Lord, | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| cleanse to | לְטַהֵר֒ | lĕṭahēr | leh-ta-HARE |
| it, and brought out | וַיּוֹצִ֗יאוּ | wayyôṣîʾû | va-yoh-TSEE-oo |
| אֵ֤ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| the uncleanness | הַטֻּמְאָה֙ | haṭṭumʾāh | ha-toom-AH |
| that | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| they found | מָֽצְאוּ֙ | māṣĕʾû | ma-tseh-OO |
| temple the in | בְּהֵיכַ֣ל | bĕhêkal | beh-hay-HAHL |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| into the court | לַֽחֲצַ֖ר | laḥăṣar | la-huh-TSAHR |
| house the of | בֵּ֣ית | bêt | bate |
| of the Lord. | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| Levites the And | וַֽיְקַבְּלוּ֙ | wayqabbĕlû | va-ka-beh-LOO |
| took | הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM |
| out it carry to it, | לְהוֹצִ֥יא | lĕhôṣîʾ | leh-hoh-TSEE |
| abroad | לְנַֽחַל | lĕnaḥal | leh-NA-hahl |
| into the brook | קִדְר֖וֹן | qidrôn | keed-RONE |
| Kidron. | חֽוּצָה׃ | ḥûṣâ | HOO-tsa |
Tags ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள் அப்பொழுது லேவியர் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்
2 நாளாகமம் 29:16 Concordance 2 நாளாகமம் 29:16 Interlinear 2 நாளாகமம் 29:16 Image