2 நாளாகமம் 29:20
அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலையிலேயே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
Tamil Easy Reading Version
எசேக்கியா அரசன் நகர அதிகாரிகளைக் கூட்டினான். மறுநாள் காலையில் அவர்களுடன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழைந்தான்.
திருவிவிலியம்
அரசர் எசேக்கியா அதிகாலையில் எழுந்து, நகரத் தலைவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார்.
King James Version (KJV)
Then Hezekiah the king rose early, and gathered the rulers of the city, and went up to the house of the LORD.
American Standard Version (ASV)
Then Hezekiah the king arose early, and gathered the princes of the city, and went up to the house of Jehovah.
Bible in Basic English (BBE)
Then Hezekiah the king got up early, and got together the great men of the town, and went up to the house of the Lord.
Darby English Bible (DBY)
And Hezekiah the king arose early, and gathered the princes of the city, and went up to the house of Jehovah.
Webster’s Bible (WBT)
Then Hezekiah the king rose early, and convened the rulers of the city, and went up to the house of the LORD.
World English Bible (WEB)
Then Hezekiah the king arose early, and gathered the princes of the city, and went up to the house of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Hezekiah the king riseth early, and gathereth the heads of the city, and goeth up to the house of Jehovah;
2 நாளாகமம் 2 Chronicles 29:20
அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.
Then Hezekiah the king rose early, and gathered the rulers of the city, and went up to the house of the LORD.
| Then Hezekiah | וַיַּשְׁכֵּם֙ | wayyaškēm | va-yahsh-KAME |
| the king | יְחִזְקִיָּ֣הוּ | yĕḥizqiyyāhû | yeh-heez-kee-YA-hoo |
| rose early, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| gathered and | וַיֶּֽאֱסֹ֕ף | wayyeʾĕsōp | va-yeh-ay-SOFE |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the rulers | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| city, the of | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| and went up | וַיַּ֖עַל | wayyaʿal | va-YA-al |
| house the to | בֵּ֥ית | bêt | bate |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்
2 நாளாகமம் 29:20 Concordance 2 நாளாகமம் 29:20 Interlinear 2 நாளாகமம் 29:20 Image