2 நாளாகமம் 29:21
அப்பொழுது ராஜ்ய பாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், எழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அரசாட்சிக்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் மகன்களுக்குச் சொன்னான்.
Tamil Easy Reading Version
அவர்கள் 7 காளைகளையும், 7 ஆண் ஆட்டுக்கடாக்களையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் 7 வெள்ளாட்டுக் கடாக்களையும், பாவப்பரிகாரப் பலிக்காகக் கொண்டுவந்தனர். இதன் மூலம் அவர்கள் யூதா அரசாங்கம், பரிசுத்த இடம், யூதா ஜனங்கள் ஆகியோரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். கர்த்தருடைய பலிபீடத்தில் இவற்றைப் பலியிடுமாறு ஆசாரியர்களுக்கு எசேக்கியா அரசன் கட்டளையிட்டான். இவ்வாசாரியர்கள் ஆரோனின் சந்ததியினர் ஆவார்கள்.
திருவிவிலியம்
அரசுக்காகவும், திருத்தலத்துக்காகவும், யூதாவுக்காகவும் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்க அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கிடாய்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர். ஆண்டவருக்கு அவற்றைப் பீடத்தில் பலியிட அரசர் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்குக் கட்டளையிட்டார்.
King James Version (KJV)
And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
American Standard Version (ASV)
And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he-goats, for a sin-offering for the kingdom and for the sanctuary and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of Jehovah.
Bible in Basic English (BBE)
And they took with them seven oxen and seven male sheep and seven lambs and seven he-goats as a sin-offering for the kingdom and for the holy house and for Judah. And he gave orders to the sons of Aaron, the priests, that these were to be offered on the altar of the Lord.
Darby English Bible (DBY)
And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he-goats for a sin-offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer [them] upon the altar of Jehovah.
Webster’s Bible (WBT)
And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he-goats, for a sin-offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
World English Bible (WEB)
They brought seven bulls, and seven rams, and seven lambs, and seven male goats, for a sin-offering for the kingdom and for the sanctuary and for Judah. He commanded the priests the sons of Aaron to offer them on the altar of Yahweh.
Young’s Literal Translation (YLT)
and they bring in seven bullocks, and seven rams, and seven lambs, and seven young he-goats, for a sin-offering for the kingdom, and for the sanctuary, and for Judah; and he saith to sons of Aaron, the priests, to cause `them’ to ascend on the altar of Jehovah.
2 நாளாகமம் 2 Chronicles 29:21
அப்பொழுது ராஜ்ய பாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், எழு வெள்ளாட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்.
And they brought seven bullocks, and seven rams, and seven lambs, and seven he goats, for a sin offering for the kingdom, and for the sanctuary, and for Judah. And he commanded the priests the sons of Aaron to offer them on the altar of the LORD.
| And they brought | וַיָּבִ֣יאוּ | wayyābîʾû | va-ya-VEE-oo |
| seven | פָרִים | pārîm | fa-REEM |
| bullocks, | שִׁבְעָה֩ | šibʿāh | sheev-AH |
| seven and | וְאֵילִ֨ים | wĕʾêlîm | veh-ay-LEEM |
| rams, | שִׁבְעָ֜ה | šibʿâ | sheev-AH |
| and seven | וּכְבָשִׂ֣ים | ûkĕbāśîm | oo-heh-va-SEEM |
| lambs, | שִׁבְעָ֗ה | šibʿâ | sheev-AH |
| seven and | וּצְפִירֵ֨י | ûṣĕpîrê | oo-tseh-fee-RAY |
| he | עִזִּ֤ים | ʿizzîm | ee-ZEEM |
| goats, | שִׁבְעָה֙ | šibʿāh | sheev-AH |
| offering sin a for | לְחַטָּ֔את | lĕḥaṭṭāt | leh-ha-TAHT |
| for | עַל | ʿal | al |
| the kingdom, | הַמַּמְלָכָ֥ה | hammamlākâ | ha-mahm-la-HA |
| for and | וְעַל | wĕʿal | veh-AL |
| the sanctuary, | הַמִּקְדָּ֖שׁ | hammiqdāš | ha-meek-DAHSH |
| and for | וְעַל | wĕʿal | veh-AL |
| Judah. | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| commanded he And | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| the priests | לִבְנֵ֤י | libnê | leev-NAY |
| sons the | אַֽהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| of Aaron | הַכֹּ֣הֲנִ֔ים | hakkōhănîm | ha-KOH-huh-NEEM |
| to offer | לְהַֽעֲל֖וֹת | lĕhaʿălôt | leh-ha-uh-LOTE |
| on them | עַל | ʿal | al |
| the altar | מִזְבַּ֥ח | mizbaḥ | meez-BAHK |
| of the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்பொழுது ராஜ்ய பாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஏழு ஆட்டுக்குட்டிகளையும் எழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள் அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான்
2 நாளாகமம் 29:21 Concordance 2 நாளாகமம் 29:21 Interlinear 2 நாளாகமம் 29:21 Image