2 நாளாகமம் 29:27
அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
Tamil Indian Revised Version
அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதை செலுத்த ஆரம்பித்த நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
Tamil Easy Reading Version
பிறகு எசேக்கியா, பலிபீடத்தின் மேல் தகனபலிகளும், காணிக்கைகளும் கொடுக்குமாறு கட்டளையிட்டான். தகனபலி தொடங்கியதும் கர்த்தருக்காகப் பாடுவதும் தொடங்கியது. எக்காளங்கள் ஊதப்பட்டன. தாவீதின் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன.
திருவிவிலியம்
பின்னர், எரிபலியைப் பீடத்தின்மேல் நிறைவேற்றுமாறு எசேக்கியா கட்டளையிட்டார்; அப்பலியைச் செலுத்தத் தொடங்கியபோது, இஸ்ரயேலரின் அரசர் தாவீதின் இசைக்கருவிகளுடனும் எக்காளத்துடனும் ஆண்டவருக்கான புகழ்ப்பாடல் தொடங்கியது.
King James Version (KJV)
And Hezekiah commanded to offer the burnt offering upon the altar. And when the burnt offering began, the song of the LORD began also with the trumpets, and with the instruments ordained by David king of Israel.
American Standard Version (ASV)
And Hezekiah commanded to offer the burnt-offering upon the altar. And when the burnt-offering began, the song of Jehovah began also, and the trumpets, together with the instruments of David king of Israel.
Bible in Basic English (BBE)
And Hezekiah gave the word for the burned offering to be offered on the altar. And when the burned offering was started, then the song of the Lord was started, with the blowing of horns and with all the instruments of David, king of Israel.
Darby English Bible (DBY)
And Hezekiah commanded to offer up the burnt-offering on the altar. And at the moment the burnt-offering began, the song of Jehovah began, and the trumpets, accompanied by the instruments of David king of Israel.
Webster’s Bible (WBT)
And Hezekiah commanded to offer the burnt-offering upon the altar. And when the burnt-offering began, the song of the LORD began also with the trumpets, and with the instruments ordained by David king of Israel.
World English Bible (WEB)
Hezekiah commanded to offer the burnt offering on the altar. When the burnt offering began, the song of Yahweh began also, and the trumpets, together with the instruments of David king of Israel.
Young’s Literal Translation (YLT)
And Hezekiah saith to cause the burnt-offering to ascend on the altar; and at the time the burnt-offering began — began the song of Jehovah, and the trumpets, even by the hands of the instruments of David king of Israel.
2 நாளாகமம் 2 Chronicles 29:27
அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது.
And Hezekiah commanded to offer the burnt offering upon the altar. And when the burnt offering began, the song of the LORD began also with the trumpets, and with the instruments ordained by David king of Israel.
| And Hezekiah | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| commanded | חִזְקִיָּ֔הוּ | ḥizqiyyāhû | heez-kee-YA-hoo |
| to offer | לְהַֽעֲל֥וֹת | lĕhaʿălôt | leh-ha-uh-LOTE |
| the burnt offering | הָֽעֹלָ֖ה | hāʿōlâ | ha-oh-LA |
| altar. the upon | לְהַמִּזְבֵּ֑חַ | lĕhammizbēaḥ | leh-ha-meez-BAY-ak |
| And when | וּבְעֵ֞ת | ûbĕʿēt | oo-veh-ATE |
| the burnt offering | הֵחֵ֣ל | hēḥēl | hay-HALE |
| began, | הָֽעוֹלָ֗ה | hāʿôlâ | ha-oh-LA |
| song the | הֵחֵ֤ל | hēḥēl | hay-HALE |
| of the Lord | שִׁיר | šîr | sheer |
| began | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| trumpets, the with also | וְהַחֲצֹ֣צְר֔וֹת | wĕhaḥăṣōṣĕrôt | veh-ha-huh-TSOH-tseh-ROTE |
| with and | וְעַ֨ל | wĕʿal | veh-AL |
| the instruments | יְדֵ֔י | yĕdê | yeh-DAY |
| ordained by | כְּלֵ֖י | kĕlê | keh-LAY |
| David | דָּוִ֥יד | dāwîd | da-VEED |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான் அவன் அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும் இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத்தொடங்கினது
2 நாளாகமம் 29:27 Concordance 2 நாளாகமம் 29:27 Interlinear 2 நாளாகமம் 29:27 Image