2 நாளாகமம் 29:4
ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
Tamil Indian Revised Version
ஆசாரியர்களையும் லேவியர்களையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
Tamil Easy Reading Version
எசேக்கியா ஆசாரியர்களையும் லேவியர்களையும் ஒரே மன்றத்தில் கூட்டினான். ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள திறந்த வெளி பிரகாரத்தில் அவர்களோடு கூட்டம் போட்டான். எசேக்கியா அவர்களிடம், “லேவியர்களே! நான் சொல்வதைக் கவனியுங்கள். பரிசுத்தமான சேவைக்கு உங்களைத் தயார் செய்துக்கொள்ளுங்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தையும் பரிசுத்த சேவைக்குரிய இடமாக ஆக்குங்கள். உங்கள் முற்பிதாக்களால் தொழுதுகொள்ளப்பட்ட தேவன் அவர். ஆலயத்திற்குச் சொந்தமில்லாத பொருட்களை அங்கிருந்து வெளியே எடுத்து விடுங்கள். அப்பொருட்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தமாட்டாது.
திருவிவிலியம்
குருக்களையும் லேவியரையும் வரவழைத்து கீழை மண்டபத்தில் ஒன்று கூட்டினார்.
King James Version (KJV)
And he brought in the priests and the Levites, and gathered them together into the east street,
American Standard Version (ASV)
And he brought in the priests and the Levites, and gathered them together into the broad place on the east,
Bible in Basic English (BBE)
And he sent for the priests and the Levites, and got them together in the wide place on the east side,
Darby English Bible (DBY)
And he brought in the priests and the Levites, and gathered them into the open place eastward;
Webster’s Bible (WBT)
And he brought in the priests and the Levites, and assembled them in the east street,
World English Bible (WEB)
He brought in the priests and the Levites, and gathered them together into the broad place on the east,
Young’s Literal Translation (YLT)
and bringeth in the priests and the Levites, and gathereth them to the broad place to the east.
2 நாளாகமம் 2 Chronicles 29:4
ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
And he brought in the priests and the Levites, and gathered them together into the east street,
| And he brought in | וַיָּבֵ֥א | wayyābēʾ | va-ya-VAY |
| אֶת | ʾet | et | |
| the priests | הַכֹּֽהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| Levites, the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and gathered them together | הַלְוִיִּ֑ם | halwiyyim | hahl-vee-YEEM |
| into the east | וַיַּֽאַסְפֵ֖ם | wayyaʾaspēm | va-ya-as-FAME |
| street, | לִרְח֥וֹב | lirḥôb | leer-HOVE |
| הַמִּזְרָֽח׃ | hammizrāḥ | ha-meez-RAHK |
Tags ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து
2 நாளாகமம் 29:4 Concordance 2 நாளாகமம் 29:4 Interlinear 2 நாளாகமம் 29:4 Image