2 நாளாகமம் 29:7
அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்கு சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஆலயக் கதவுகளை மூடிவிட்டனர். விளக்குகளை அணைத்தனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அவரது பரிசுத்தமான இடத்தில் நறுமணப் பொருட்கள் எரிப்பதையும் தகனபலியிடுவதையும் விட்டனர்.
திருவிவிலியம்
அவர்கள், திருத்தலத்தில், இஸ்ரயேலின் கடவுளுக்குத் தூபமிடாமலும் எரிபலி செலுத்தாமலும் விளக்குகளை அணைத்து விட்டு, மண்டபக் கதவுகளைப் பூட்டி வைத்தனர்.
King James Version (KJV)
Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt offerings in the holy place unto the God of Israel.
American Standard Version (ASV)
Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt-offerings in the holy place unto the God of Israel.
Bible in Basic English (BBE)
The doors of his house have been shut and the lights put out; no perfumes have been burned or offerings made to the God of Israel in his holy place.
Darby English Bible (DBY)
Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered up burnt-offerings in the sanctuary to the God of Israel.
Webster’s Bible (WBT)
Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt-offerings in the holy place to the God of Israel.
World English Bible (WEB)
Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt offerings in the holy place to the God of Israel.
Young’s Literal Translation (YLT)
`Also — they have shut the doors of the porch, and quench the lamps, and perfume they have not made, and burnt-offering have not caused to ascend in the sanctuary to the God of Israel,
2 நாளாகமம் 2 Chronicles 29:7
அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.
Also they have shut up the doors of the porch, and put out the lamps, and have not burned incense nor offered burnt offerings in the holy place unto the God of Israel.
| Also | גַּ֣ם | gam | ɡahm |
| they have shut up | סָֽגְר֞וּ | sāgĕrû | sa-ɡeh-ROO |
| the doors | דַּלְת֣וֹת | daltôt | dahl-TOTE |
| porch, the of | הָֽאוּלָ֗ם | hāʾûlām | ha-oo-LAHM |
| and put out | וַיְכַבּוּ֙ | waykabbû | vai-ha-BOO |
| אֶת | ʾet | et | |
| the lamps, | הַנֵּר֔וֹת | hannērôt | ha-nay-ROTE |
| not have and | וּקְטֹ֖רֶת | ûqĕṭōret | oo-keh-TOH-ret |
| burned | לֹ֣א | lōʾ | loh |
| incense | הִקְטִ֑ירוּ | hiqṭîrû | heek-TEE-roo |
| nor | וְעֹלָה֙ | wĕʿōlāh | veh-oh-LA |
| offered | לֹֽא | lōʾ | loh |
| burnt offerings | הֶעֱל֣וּ | heʿĕlû | heh-ay-LOO |
| holy the in | בַקֹּ֔דֶשׁ | baqqōdeš | va-KOH-desh |
| place unto the God | לֵֽאלֹהֵ֖י | lēʾlōhê | lay-loh-HAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும் தூபங்காட்டாமலும் விளக்குகளை அணைத்துப்போட்டு மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்
2 நாளாகமம் 29:7 Concordance 2 நாளாகமம் 29:7 Interlinear 2 நாளாகமம் 29:7 Image