2 நாளாகமம் 29:9
இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
Tamil Indian Revised Version
இதினிமித்தம் நம்முடைய முன்னோர்கள் பட்டயத்தால் விழுந்து, நம்முடைய மகன்களும், மகள்களும், மனைவிகளும் சிறையிருப்பில் பிடிபட்டார்கள்.
Tamil Easy Reading Version
அதனால்தான் நமது முற்பிதாக்கள் போரில் கொல்லப்பட்டனர். நமது மகன்களும், மகள்களும், மனைவியரும் சிறைபிடிக்கப்பட்டனர்.
திருவிவிலியம்
இதன் பொருட்டே இதோ நம் தந்தையர் வாளால் வெட்டுண்டனர்; நம் புதல்வரும் புதல்வியரும் மனைவியரும் நாடு கடத்தப்பட்டனர்.⒫
King James Version (KJV)
For, lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
American Standard Version (ASV)
For, lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
Bible in Basic English (BBE)
For see, our fathers have been put to death with the sword, and our sons and daughters and wives have been taken away prisoners because of this.
Darby English Bible (DBY)
And behold, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
Webster’s Bible (WBT)
For lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
World English Bible (WEB)
For, behold, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
Young’s Literal Translation (YLT)
And lo, fallen have our fathers by the sword, and our sons, and our daughters, and our wives `are’ in captivity for this.
2 நாளாகமம் 2 Chronicles 29:9
இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்.
For, lo, our fathers have fallen by the sword, and our sons and our daughters and our wives are in captivity for this.
| For, lo, | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
| our fathers | נָֽפְל֥וּ | nāpĕlû | na-feh-LOO |
| fallen have | אֲבוֹתֵ֖ינוּ | ʾăbôtênû | uh-voh-TAY-noo |
| by the sword, | בֶּחָ֑רֶב | beḥāreb | beh-HA-rev |
| sons our and | וּבָנֵ֨ינוּ | ûbānênû | oo-va-NAY-noo |
| and our daughters | וּבְנוֹתֵ֧ינוּ | ûbĕnôtênû | oo-veh-noh-TAY-noo |
| wives our and | וְנָשֵׁ֛ינוּ | wĕnāšênû | veh-na-SHAY-noo |
| are in captivity | בַּשְּׁבִ֖י | baššĕbî | ba-sheh-VEE |
| for | עַל | ʿal | al |
| this. | זֹֽאת׃ | zōt | zote |
Tags இதோ இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள்
2 நாளாகமம் 29:9 Concordance 2 நாளாகமம் 29:9 Interlinear 2 நாளாகமம் 29:9 Image