2 நாளாகமம் 3:1
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.
Tamil Indian Revised Version
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த இடத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான்.
Tamil Easy Reading Version
எருசலேமில் உள்ள மோரியா என்னும் மலை மீது கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும் வேலையை சாலொமோன் ஆரம்பித்தான். மோரியா மலையில்தான் கர்த்தர் சாலொமோனின் தந்தையான தாவீதிற்கு காட்சியளித்தார். தாவீது தயார்செய்து வைத்திருந்த இடத்திலேயே சாலொமோன் ஆலயம் கட்டினான். இந்த இடம் எபூசியனாகிய ஒர்னானின் களத்தில் இருந்தது.
திருவிவிலியம்
பின்பு, சாலமோன் எருசலேமில் அவர் தந்தை தாவீதுக்கு ஆண்டவர் தோன்றிய மோரியா மலைமேல் எபூசியராகிய ஒர்னானின் களத்தில் ஆண்டவருக்கு ஒர் இல்லம் எழுப்பத் தொடங்கினார். இந்த இடத்தைத் தாவீது ஏற்கெனவே தயார் செய்திருந்தார்.
Title
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
Other Title
சாலமோன் திருக்கோவிலைக் கட்டுதல்
King James Version (KJV)
Then Solomon began to build the house of the LORD at Jerusalem in mount Moriah, where the Lord appeared unto David his father, in the place that David had prepared in the threshingfloor of Ornan the Jebusite.
American Standard Version (ASV)
Then Solomon began to build the house of Jehovah at Jerusalem on mount Moriah, where `Jehovah’ appeared unto David his father, which he made ready in the place that David had appointed, in the threshing-floor of Ornan the Jebusite.
Bible in Basic English (BBE)
Then Solomon made a start at building the house of the Lord on Mount Moriah in Jerusalem, where the Lord had been seen by his father David, in the place which David had made ready in the grain-floor of Ornan the Jebusite.
Darby English Bible (DBY)
And Solomon began to build the house of Jehovah at Jerusalem on mount Moriah, where he appeared to David his father, in the place that David had prepared in the threshing-floor of Ornan the Jebusite.
Webster’s Bible (WBT)
Then Solomon began to build the house of the LORD at Jerusalem in mount Moriah, where the LORD appeared to David his father, in the place that David had prepared in the threshing-floor of Ornan the Jebusite.
World English Bible (WEB)
Then Solomon began to build the house of Yahweh at Jerusalem on Mount Moriah, where [Yahweh] appeared to David his father, which he made ready in the place that David had appointed, in the threshing floor of Ornan the Jebusite.
Young’s Literal Translation (YLT)
And Solomon beginneth to build the house of Jehovah, in Jerusalem, in the mount of Moriah, where He appeared to David his father, in the place that David had prepared, in the threshing-floor of Ornan the Jebusite,
2 நாளாகமம் 2 Chronicles 3:1
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.
Then Solomon began to build the house of the LORD at Jerusalem in mount Moriah, where the Lord appeared unto David his father, in the place that David had prepared in the threshingfloor of Ornan the Jebusite.
| Then Solomon | וַיָּ֣חֶל | wayyāḥel | va-YA-hel |
| began | שְׁלֹמֹ֗ה | šĕlōmō | sheh-loh-MOH |
| to build | לִבְנ֤וֹת | libnôt | leev-NOTE |
| אֶת | ʾet | et | |
| the house | בֵּית | bêt | bate |
| Lord the of | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| at Jerusalem | בִּיר֣וּשָׁלִַ֔ם | bîrûšālaim | bee-ROO-sha-la-EEM |
| in mount | בְּהַר֙ | bĕhar | beh-HAHR |
| Moriah, | הַמּ֣וֹרִיָּ֔ה | hammôriyyâ | HA-moh-ree-YA |
| where | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| appeared Lord the | נִרְאָ֖ה | nirʾâ | neer-AH |
| unto David | לְדָוִ֣יד | lĕdāwîd | leh-da-VEED |
| his father, | אָבִ֑יהוּ | ʾābîhû | ah-VEE-hoo |
| in the place | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| that | הֵכִין֙ | hēkîn | hay-HEEN |
| David | בִּמְק֣וֹם | bimqôm | beem-KOME |
| had prepared | דָּוִ֔יד | dāwîd | da-VEED |
| in the threshingfloor | בְּגֹ֖רֶן | bĕgōren | beh-ɡOH-ren |
| of Ornan | אָרְנָ֥ן | ʾornān | ore-NAHN |
| the Jebusite. | הַיְבוּסִֽי׃ | haybûsî | hai-voo-SEE |
Tags பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்
2 நாளாகமம் 3:1 Concordance 2 நாளாகமம் 3:1 Interlinear 2 நாளாகமம் 3:1 Image