2 நாளாகமம் 3:15
ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
Tamil Indian Revised Version
ஆலயத்திற்கு முன்பாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேல் இருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
Tamil Easy Reading Version
சாலொமோன் ஆலயத்திற்கு முன்னால் இரண்டு தூண்களை அமைத்தான். அவற்றின் உயரம் 35 முழமாகும். அவற்றின் மேல் முனையில் 5 முழ உயர கும்பங்களையும் வைத்தான்.
திருவிவிலியம்
கோவிலுக்கு முன்பாக முப்பத்தைந்து முழம் உயரமான இரண்டு தூண்களைச் செய்தார். அவற்றின் உச்சியில் இருந்த போதிகைகளின் உயரம் ஐந்து முழம்.
King James Version (KJV)
Also he made before the house two pillars of thirty and five cubits high, and the chapiter that was on the top of each of them was five cubits.
American Standard Version (ASV)
Also he made before the house two pillars of thirty and five cubits high, and the capital that was on the top of each of them was five cubits.
Bible in Basic English (BBE)
And in front of the house he made two pillars, thirty-five cubits high, with crowns on the tops of them, five cubits high.
Darby English Bible (DBY)
And before the house he made two pillars thirty-five cubits long; and the capital that was on the top of each of them was five cubits.
Webster’s Bible (WBT)
Also he made before the house two pillars of thirty and five cubits high, and the capital that was on the top of each of them was five cubits.
World English Bible (WEB)
Also he made before the house two pillars of thirty-five cubits high, and the capital that was on the top of each of them was five cubits.
Young’s Literal Translation (YLT)
And he maketh at the front of the house two pillars, thirty and five cubits in length, and the ornament that `is’ on their heads five cubits.
2 நாளாகமம் 2 Chronicles 3:15
ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,
Also he made before the house two pillars of thirty and five cubits high, and the chapiter that was on the top of each of them was five cubits.
| Also he made | וַיַּ֜עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| before | לִפְנֵ֤י | lipnê | leef-NAY |
| the house | הַבַּ֙יִת֙ | habbayit | ha-BA-YEET |
| two | עַמּוּדִ֣ים | ʿammûdîm | ah-moo-DEEM |
| pillars | שְׁנַ֔יִם | šĕnayim | sheh-NA-yeem |
| of thirty | אַמּ֕וֹת | ʾammôt | AH-mote |
| and five | שְׁלֹשִׁ֥ים | šĕlōšîm | sheh-loh-SHEEM |
| cubits | וְחָמֵ֖שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| high, | אֹ֑רֶךְ | ʾōrek | OH-rek |
| chapiter the and | וְהַצֶּ֥פֶת | wĕhaṣṣepet | veh-ha-TSEH-fet |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| was on | עַל | ʿal | al |
| the top | רֹאשׁ֖וֹ | rōʾšô | roh-SHOH |
| five was them of each of | אַמּ֥וֹת | ʾammôt | AH-mote |
| cubits. | חָמֵֽשׁ׃ | ḥāmēš | ha-MAYSH |
Tags ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும் அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி
2 நாளாகமம் 3:15 Concordance 2 நாளாகமம் 3:15 Interlinear 2 நாளாகமம் 3:15 Image