2 நாளாகமம் 3:5
ஆலயத்தின் பெரியமாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,
Tamil Indian Revised Version
ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
Tamil Easy Reading Version
ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பல கைகளால் செய்தான். அவற்றைப் பசும் பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான்.
திருவிவிலியம்
கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன.
King James Version (KJV)
And the greater house he cieled with fir tree, which he overlaid with fine gold, and set thereon palm trees and chains.
American Standard Version (ASV)
And the greater house he ceiled with fir-wood, which he overlaid with fine gold, and wrought thereon palm-trees and chains.
Bible in Basic English (BBE)
And the greater house was roofed with cypress-wood, plated with the best gold and ornamented with designs of palm-trees and chains.
Darby English Bible (DBY)
And the greater house he boarded with cypress-wood, which he overlaid with fine gold, and set on it palm-trees and chains.
Webster’s Bible (WBT)
And the greater house he cieled with fir tree, which he overlaid with fine gold, and set on it palm trees and chains.
World English Bible (WEB)
The greater house he made a ceiling with fir-wood, which he overlaid with fine gold, and worked thereon palm trees and chains.
Young’s Literal Translation (YLT)
And the large house he hath covered with fir-trees, and he doth cover it with good gold, and causeth to ascend on it palms and chains,
2 நாளாகமம் 2 Chronicles 3:5
ஆலயத்தின் பெரியமாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,
And the greater house he cieled with fir tree, which he overlaid with fine gold, and set thereon palm trees and chains.
| And the greater | וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE |
| house | הַבַּ֣יִת | habbayit | ha-BA-yeet |
| cieled he | הַגָּד֗וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| with fir | חִפָּה֙ | ḥippāh | hee-PA |
| tree, | עֵ֣ץ | ʿēṣ | ayts |
| overlaid he which | בְּרוֹשִׁ֔ים | bĕrôšîm | beh-roh-SHEEM |
| with fine | וַיְחַפֵּ֖הוּ | wayḥappēhû | vai-ha-PAY-hoo |
| gold, | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| set and | ט֑וֹב | ṭôb | tove |
| thereon | וַיַּ֧עַל | wayyaʿal | va-YA-al |
| palm trees | עָלָ֛יו | ʿālāyw | ah-LAV |
| and chains. | תִּֽמֹרִ֖ים | timōrîm | tee-moh-REEM |
| וְשַׁרְשְׁרֹֽת׃ | wĕšaršĕrōt | veh-shahr-sheh-ROTE |
Tags ஆலயத்தின் பெரியமாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து
2 நாளாகமம் 3:5 Concordance 2 நாளாகமம் 3:5 Interlinear 2 நாளாகமம் 3:5 Image