2 நாளாகமம் 3:8
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
Tamil Indian Revised Version
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபது முழமுமாக இருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் மூடினான்.
Tamil Easy Reading Version
பிறகு, சாலொமோன் மகாபரிசுத்தமான இடத்தையும் கட்டினான். இது 20 முழ நீளமும், 20 முழ அகலமும் உடையதாய் இருந்தது. இதன் அகலம் ஆலயத்தைப் போன்றதே. இதன் சுவர்களைப் பசும் பொன்னால் இழைத்தான். இப்பொன்னின் எடை 600 தாலமாகும்.
திருவிவிலியம்
பிறகு,கோவிலின் திருத்தூயகத்தைக் கட்டினார். அதன் நீளம், கோவிலின் அகலத்தைப் போல், இருபது முழம்; அதன் அகலமும் இருபது முழம். அதை ஏறக்குறைய இருபத்திநான்கு 'டன்'* நிறையுள்ள பொன் தகடுகளால் மூடினார்.
King James Version (KJV)
And he made the most holy house, the length whereof was according to the breadth of the house, twenty cubits, and the breadth thereof twenty cubits: and he overlaid it with fine gold, amounting to six hundred talents.
American Standard Version (ASV)
And he made the most holy house: the length thereof, according to the breadth of the house, was twenty cubits, and the breadth thereof twenty cubits; and he overlaid it with fine gold, amounting to six hundred talents.
Bible in Basic English (BBE)
And he made the most holy place; it was twenty cubits long, and twenty cubits wide, like the greater house, and was plated all over with the best gold; six hundred talents were used for it.
Darby English Bible (DBY)
And he made the house of the most holy place, the length of which was according to the breadth of the house, twenty cubits, and its breadth twenty cubits; and he covered it with fine gold, amounting to six hundred talents.
Webster’s Bible (WBT)
And he made the most holy house, the length of which was according to the breadth of the house, twenty cubits, and the breadth of it twenty cubits: and he overlaid it with fine gold, amounting to six hundred talents.
World English Bible (WEB)
He made the most holy house: the length of it, according to the breadth of the house, was twenty cubits, and the breadth of it twenty cubits; and he overlaid it with fine gold, amounting to six hundred talents.
Young’s Literal Translation (YLT)
And he maketh the most holy house: its length `is’ by the front of the breadth of the house twenty cubits, and its breadth twenty cubits, and he covereth it with good gold, to six hundred talents;
2 நாளாகமம் 2 Chronicles 3:8
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
And he made the most holy house, the length whereof was according to the breadth of the house, twenty cubits, and the breadth thereof twenty cubits: and he overlaid it with fine gold, amounting to six hundred talents.
| And he made | וַיַּ֙עַשׂ֙ | wayyaʿaś | va-YA-AS |
| אֶת | ʾet | et | |
| the most | בֵּֽית | bêt | bate |
| holy | קֹ֣דֶשׁ | qōdeš | KOH-desh |
| house, | הַקֳּדָשִׁ֔ים | haqqŏdāšîm | ha-koh-da-SHEEM |
| the length | אָרְכּ֞וֹ | ʾorkô | ore-KOH |
| to according was whereof | עַל | ʿal | al |
| פְּנֵ֤י | pĕnê | peh-NAY | |
| the breadth | רֹֽחַב | rōḥab | ROH-hahv |
| of the house, | הַבַּ֙יִת֙ | habbayit | ha-BA-YEET |
| twenty | אַמּ֣וֹת | ʾammôt | AH-mote |
| cubits, | עֶשְׂרִ֔ים | ʿeśrîm | es-REEM |
| and the breadth | וְרָחְבּ֖וֹ | wĕroḥbô | veh-roke-BOH |
| thereof twenty | אַמּ֣וֹת | ʾammôt | AH-mote |
| cubits: | עֶשְׂרִ֑ים | ʿeśrîm | es-REEM |
| overlaid he and | וַיְחַפֵּ֙הוּ֙ | wayḥappēhû | vai-ha-PAY-HOO |
| it with fine | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| gold, | ט֔וֹב | ṭôb | tove |
| six to amounting | לְכִכָּרִ֖ים | lĕkikkārîm | leh-hee-ka-REEM |
| hundred | שֵׁ֥שׁ | šēš | shaysh |
| talents. | מֵאֽוֹת׃ | mēʾôt | may-OTE |
Tags மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான் அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும் அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்
2 நாளாகமம் 3:8 Concordance 2 நாளாகமம் 3:8 Interlinear 2 நாளாகமம் 3:8 Image