2 நாளாகமம் 30:17
சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.
Tamil Indian Revised Version
சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லோரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்செய்ய, லேவியர்கள் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.
Tamil Easy Reading Version
அக்குழுவில் உள்ள ஏராளமான ஜனங்கள் பரிசுத்த சேவைக்குத் தம்மை தயார் செய்துக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருக்காகவும் லேவியர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டிகளைக் கொல்வதற்குப் பொறுப்பேற்று, பஸ்கா ஆட்டுக்குட்டிகளைக் கொன்றனர். லேவியர்கள் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியையும் கர்த்தருக்குப் பரிசத்தப்படுத்தினார்கள்.
திருவிவிலியம்
சபையிலிருந்த பலர் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, லேவியர் பாஸ்காப் பலியை அதனை புனிதப்படுத்த இயலாத தீட்டுடையோர் சார்பாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.
King James Version (KJV)
For there were many in the congregation that were not sanctified: therefore the Levites had the charge of the killing of the passovers for every one that was not clean, to sanctify them unto the LORD.
American Standard Version (ASV)
For there were many in the assembly that had not sanctified themselves: therefore the Levites had the charge of killing the passovers for every one that was not clean, to sanctify them unto Jehovah.
Bible in Basic English (BBE)
For there were still a number of the people there who had not made themselves holy: so the Levites had to put Passover lambs to death for those who were not clean, to make them holy to the Lord.
Darby English Bible (DBY)
For there were many in the congregation that were not hallowed; therefore the Levites had the charge of the slaughtering of the passover-lambs for every one not clean, to hallow them unto Jehovah.
Webster’s Bible (WBT)
For there were many in the congregation that were not sanctified: therefore the Levites had the charge of the killing of the passovers for every one that was not clean, to sanctify them to the LORD.
World English Bible (WEB)
For there were many in the assembly who had not sanctified themselves: therefore the Levites had the charge of killing the Passovers for everyone who was not clean, to sanctify them to Yahweh.
Young’s Literal Translation (YLT)
for many `are’ in the assembly who have not sanctified themselves, and the Levites `are’ over the slaughtering of the passover-offerings for every one not clean, to sanctify `him’ to Jehovah:
2 நாளாகமம் 2 Chronicles 30:17
சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.
For there were many in the congregation that were not sanctified: therefore the Levites had the charge of the killing of the passovers for every one that was not clean, to sanctify them unto the LORD.
| For | כִּֽי | kî | kee |
| there were many | רַבַּ֥ת | rabbat | ra-BAHT |
| in the congregation | בַּקָּהָ֖ל | baqqāhāl | ba-ka-HAHL |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| not were | לֹֽא | lōʾ | loh |
| sanctified: | הִתְקַדָּ֑שׁוּ | hitqaddāšû | heet-ka-DA-shoo |
| therefore the Levites | וְהַלְוִיִּ֞ם | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| of charge the had | עַל | ʿal | al |
| killing the | שְׁחִיטַ֣ת | šĕḥîṭat | sheh-hee-TAHT |
| of the passovers | הַפְּסָחִ֗ים | happĕsāḥîm | ha-peh-sa-HEEM |
| for every one | לְכֹל֙ | lĕkōl | leh-HOLE |
| not was that | לֹ֣א | lōʾ | loh |
| clean, | טָה֔וֹר | ṭāhôr | ta-HORE |
| to sanctify | לְהַקְדִּ֖ישׁ | lĕhaqdîš | leh-hahk-DEESH |
| them unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள் ஆகையால் சுத்தமில்லா எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்
2 நாளாகமம் 30:17 Concordance 2 நாளாகமம் 30:17 Interlinear 2 நாளாகமம் 30:17 Image