Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 30:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 30 2 நாளாகமம் 30:26

2 நாளாகமம் 30:26
அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.

Tamil Indian Revised Version
அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.

Tamil Easy Reading Version
எனவே எருசலேம் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது. இஸ்ரவேலின் அரசனான தாவீதின் மகனான சாலொமோனின் காலத்திலிருந்து இதுபோன்ற கொண்டாட்டம் இதுவரை நடந்ததில்லை.

திருவிவிலியம்
எருசலேமில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனெனில், இஸ்ரயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் எருசலேமில் இப்படி நடந்ததே இல்லை.

2 Chronicles 30:252 Chronicles 302 Chronicles 30:27

King James Version (KJV)
So there was great joy in Jerusalem: for since the time of Solomon the son of David king of Israel there was not the like in Jerusalem.

American Standard Version (ASV)
So there was great joy in Jerusalem; for since the time of Solomon the son of David king of Israel there was not the like in Jerusalem.

Bible in Basic English (BBE)
So there was great joy in Jerusalem: for nothing like this had been seen in Jerusalem from the time of Solomon, the son of David, king of Israel.

Darby English Bible (DBY)
And there was great joy in Jerusalem; for since the time of Solomon the son of David, king of Israel, there had not been the like in Jerusalem.

Webster’s Bible (WBT)
So there was great joy in Jerusalem: for since the time of Solomon the son of David king of Israel there was not the like in Jerusalem.

World English Bible (WEB)
So there was great joy in Jerusalem; for since the time of Solomon the son of David king of Israel there was not the like in Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and there is great joy in Jerusalem; for from the days of Solomon son of David king of Israel there is not like this in Jerusalem,

2 நாளாகமம் 2 Chronicles 30:26
அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை.
So there was great joy in Jerusalem: for since the time of Solomon the son of David king of Israel there was not the like in Jerusalem.

So
there
was
וַתְּהִ֥יwattĕhîva-teh-HEE
great
שִׂמְחָֽהśimḥâseem-HA
joy
גְדוֹלָ֖הgĕdôlâɡeh-doh-LA
in
Jerusalem:
בִּירֽוּשָׁלִָ֑םbîrûšālāimbee-roo-sha-la-EEM
for
כִּ֠יkee
since
the
time
מִימֵ֞יmîmêmee-MAY
of
Solomon
שְׁלֹמֹ֤הšĕlōmōsheh-loh-MOH
son
the
בֶןbenven
of
David
דָּוִיד֙dāwîdda-VEED
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
not
was
there
לֹ֥אlōʾloh
the
like
כָזֹ֖אתkāzōtha-ZOTE
in
Jerusalem.
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM

Tags அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை
2 நாளாகமம் 30:26 Concordance 2 நாளாகமம் 30:26 Interlinear 2 நாளாகமம் 30:26 Image