Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 32 2 நாளாகமம் 32:14

2 நாளாகமம் 32:14
உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?

Tamil Indian Revised Version
என் முன்னோர்கள் பாழாக்கின அந்த மக்களுடைய அனைத்து தெய்வங்களிலும் எவன் தன் மக்களை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? அப்படியிருக்க, உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கமுடியுமா?

Tamil Easy Reading Version
என் முற்பிதாக்கள் அந்நாடுகளை அழித்தார்கள். தனது ஜனங்களை அழிப்பதிலிருந்து என்னைத் தடுக்கும் தேவன் யாரும் இல்லை. எனவே, உங்கள் தெய்வம் என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா?

திருவிவிலியம்
என் மூதாதையர் முற்றிலுமாய் அழித்த அந்த நாடுகளின் தெய்வங்களில் ஏதேனும் ஒன்றால், தன்னை வழிபட்டுவந்த ஒருவனை எனது கையிலிருந்து காப்பாற்ற முடிந்ததா? அதே போன்று, உங்கள் கடவுளாலும் உங்களை என்னிடமிருந்து விடுவிக்க இயலாது.

2 Chronicles 32:132 Chronicles 322 Chronicles 32:15

King James Version (KJV)
Who was there among all the gods of those nations that my fathers utterly destroyed, that could deliver his people out of mine hand, that your God should be able to deliver you out of mine hand?

American Standard Version (ASV)
Who was there among all the gods of those nations which my fathers utterly destroyed, that could deliver his people out of my hand, that your God should be able to deliver you out of my hand?

Bible in Basic English (BBE)
Who was there among all the gods of those nations, which my fathers put to destruction, who was able to keep his people safe from my hands? and is it possible that your God will keep you safe from my hands?

Darby English Bible (DBY)
Who is there among all the gods of those nations that my fathers have utterly destroyed, that was able to deliver his people out of my hand, that your God should be able to deliver you out of my hand?

Webster’s Bible (WBT)
Who was there among all the gods of those nations that my fathers utterly destroyed, that could deliver his people out of my hand, that your God should be able to deliver you out of my hand?

World English Bible (WEB)
Who was there among all the gods of those nations which my fathers utterly destroyed, that could deliver his people out of my hand, that your God should be able to deliver you out of my hand?

Young’s Literal Translation (YLT)
Who among all the gods of these nations whom my fathers have devoted to destruction `is’ he who hath been able to deliver his people out of my hand, that your God is able to deliver you out of my hand?

2 நாளாகமம் 2 Chronicles 32:14
உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?
Who was there among all the gods of those nations that my fathers utterly destroyed, that could deliver his people out of mine hand, that your God should be able to deliver you out of mine hand?

Who
מִ֠יmee
was
there
among
all
בְּֽכָלbĕkolBEH-hole
gods
the
אֱלֹהֵ֞יʾĕlōhêay-loh-HAY
of
those
הַגּוֹיִ֤םhaggôyimha-ɡoh-YEEM
nations
הָאֵ֙לֶּה֙hāʾēllehha-A-LEH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
my
fathers
הֶֽחֱרִ֣ימוּheḥĕrîmûheh-hay-REE-moo
utterly
destroyed,
אֲבוֹתַ֔יʾăbôtayuh-voh-TAI
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
could
יָכ֔וֹלyākôlya-HOLE
deliver
לְהַצִּ֥ילlĕhaṣṣîlleh-ha-TSEEL

אֶתʾetet
people
his
עַמּ֖וֹʿammôAH-moh
out
of
mine
hand,
מִיָּדִ֑יmiyyādîmee-ya-DEE
that
כִּ֤יkee
your
God
יוּכַל֙yûkalyoo-HAHL
able
be
should
אֱלֹ֣הֵיכֶ֔םʾĕlōhêkemay-LOH-hay-HEM
to
deliver
לְהַצִּ֥ילlĕhaṣṣîlleh-ha-TSEEL
you
out
of
mine
hand?
אֶתְכֶ֖םʾetkemet-HEM
מִיָּדִֽי׃miyyādîmee-ya-DEE


Tags உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்
2 நாளாகமம் 32:14 Concordance 2 நாளாகமம் 32:14 Interlinear 2 நாளாகமம் 32:14 Image