Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 32 2 நாளாகமம் 32:18

2 நாளாகமம் 32:18
அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி,கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,

Tamil Indian Revised Version
அவர்கள் மதிலின்மேலிருக்கிற எருசலேமின் மக்களைப் பயப்படுத்தி, கலங்கச்செய்து, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூத மொழியிலே மகா சத்தமாகக் கூப்பிட்டு,

Tamil Easy Reading Version
பிறகு அசீரியா அரசனின் வேலைக்காரர்கள் சுவர்களின் மேலே இருந்த எருசலேமின் ஜனங்களைப் பார்த்து சத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் எபிரெய மொழியைப் பயன்படுத்தினர். எருசலேம் ஜனங்கள் அஞ்சவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துக்கொண்டனர். தாம் அந்நகரத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று நம்பினார்கள்.

திருவிவிலியம்
சனகெரிபின் அலுவலர்கள் மதில்களின்மேல் இருந்த எருசலேம் மக்களை அச்சுறுத்தி, கலக்கமுறச் செய்து, நகரத்தைக் கைப்பற்றுமாறு அவன் வார்த்தைகளை யூதாவின் மொழியில் உரக்கக் கத்தினர்.

2 Chronicles 32:172 Chronicles 322 Chronicles 32:19

King James Version (KJV)
Then they cried with a loud voice in the Jews’ speech unto the people of Jerusalem that were on the wall, to affright them, and to trouble them; that they might take the city.

American Standard Version (ASV)
And they cried with a loud voice in the Jews’ language unto the people of Jerusalem that were on the wall, to affright them, and to trouble them; that they might take the city.

Bible in Basic English (BBE)
These things they said, crying out with a loud voice in the Jews’ language, to the people of Jerusalem who were on the wall, with the purpose of troubling them and putting fear into them, so that they might take the town;

Darby English Bible (DBY)
And they cried with a loud voice in the Jewish [language] to the people of Jerusalem that were on the wall, to frighten them and to trouble them; that they might take the city.

Webster’s Bible (WBT)
Then they cried with a loud voice in the Jews’ speech to the people of Jerusalem that were on the wall, to affright them, and to fill them with consternation; that they might take the city.

World English Bible (WEB)
They cried with a loud voice in the Jews’ language to the people of Jerusalem who were on the wall, to frighten them, and to trouble them; that they might take the city.

Young’s Literal Translation (YLT)
And they call with a great voice `in’ Jewish, against the people of Jerusalem who `are’ on the wall, to frighten them, and to trouble them, that they may capture the city,

2 நாளாகமம் 2 Chronicles 32:18
அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி,கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு,
Then they cried with a loud voice in the Jews' speech unto the people of Jerusalem that were on the wall, to affright them, and to trouble them; that they might take the city.

Then
they
cried
וַיִּקְרְא֨וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
with
a
loud
בְקוֹלbĕqôlveh-KOLE
voice
גָּד֜וֹלgādôlɡa-DOLE
speech
Jews'
the
in
יְהוּדִ֗יתyĕhûdîtyeh-hoo-DEET
unto
עַלʿalal
the
people
עַ֤םʿamam
of
Jerusalem
יְרֽוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
on
were
עַלʿalal
the
wall,
הַֽחוֹמָ֔הhaḥômâha-hoh-MA
to
affright
לְיָֽרְאָ֖םlĕyārĕʾāmleh-ya-reh-AM
trouble
to
and
them,
וּֽלְבַהֲלָ֑םûlĕbahălāmoo-leh-va-huh-LAHM
them;
that
לְמַ֖עַןlĕmaʿanleh-MA-an
take
might
they
יִלְכְּד֥וּyilkĕdûyeel-keh-DOO

אֶתʾetet
the
city.
הָעִֽיר׃hāʿîrha-EER


Tags அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்திகலங்கப்பண்ணி தாங்கள் நகரத்தைப்பிடிக்கும்படி அவர்களைப் பார்த்து யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு
2 நாளாகமம் 32:18 Concordance 2 நாளாகமம் 32:18 Interlinear 2 நாளாகமம் 32:18 Image