Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 32 2 நாளாகமம் 32:27

2 நாளாகமம் 32:27
எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

Tamil Indian Revised Version
எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும், பொன்னும், இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும், கேடகங்களும், விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

Tamil Easy Reading Version
எசேக்கியாவுக்கு ஏராளமான செல்வமும், சிறப்பும் இருந்தது. அவன் வெள்ளி, தங்கம், விலைமதிப்புள்ள நகைகள், நறுமணப்பொருட்கள், கேடயங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களைப் பண்டக சாலைகள் கட்டி சேமித்தான்.

திருவிவிலியம்
எசேக்கியா மிகுந்த செல்வமும் மதிப்பும் பெற்றிருந்தார். வெள்ளி, பொன், விலைமதிப்பற்ற கற்கள், நறுமணவகைகள், பலவித போர்க்கருவிகள், விலையேறப்பெற்ற கலன்கள் ஆகிய மிகுதியான செல்வத்தைக் கொண்டிருந்தார்.

Other Title
எசேக்கியாவின் செல்வம்

2 Chronicles 32:262 Chronicles 322 Chronicles 32:28

King James Version (KJV)
And Hezekiah had exceeding much riches and honor: and he made himself treasuries for silver, and for gold, and for precious stones, and for spices, and for shields, and for all manner of pleasant jewels;

American Standard Version (ASV)
And Hezekiah had exceeding much riches and honor: and he provided him treasuries for silver, and for gold, and for precious stones, and for spices, and for shields, and for all manner of goodly vessels;

Bible in Basic English (BBE)
And Hezekiah had very great wealth and honour; and he made himself store-houses for his gold and silver and jewels and spices, and for body-covers and all sorts of beautiful vessels.

Darby English Bible (DBY)
And Hezekiah had very much riches and honour; and he made himself treasuries for silver, and for gold, and for precious stones, and for spices, and for shields, and for all manner of pleasant vessels;

Webster’s Bible (WBT)
And Hezekiah had very great riches and honor: and he made himself treasuries for silver, and for gold, and for precious stones, and for spices, and for shields, and for all manner of pleasant jewels:

World English Bible (WEB)
Hezekiah had exceeding much riches and honor: and he provided him treasuries for silver, and for gold, and for precious stones, and for spices, and for shields, and for all manner of goodly vessels;

Young’s Literal Translation (YLT)
And Hezekiah hath riches and honour very much, and treasures he hath made to himself of silver, and of gold, and of precious stone, and of spices, and of shields, and of all `kinds’ of desirable vessels,

2 நாளாகமம் 2 Chronicles 32:27
எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,
And Hezekiah had exceeding much riches and honor: and he made himself treasuries for silver, and for gold, and for precious stones, and for spices, and for shields, and for all manner of pleasant jewels;

And
Hezekiah
וַיְהִ֧יwayhîvai-HEE
had
לִֽיחִזְקִיָּ֛הוּlîḥizqiyyāhûlee-heez-kee-YA-hoo
exceeding
עֹ֥שֶׁרʿōšerOH-sher
much
וְכָב֖וֹדwĕkābôdveh-ha-VODE
riches
הַרְבֵּ֣הharbēhahr-BAY
and
honour:
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
made
he
and
וְאֹֽצָר֣וֹתwĕʾōṣārôtveh-oh-tsa-ROTE
himself
treasuries
עָֽשָׂהʿāśâAH-sa
for
silver,
ל֠וֹloh
gold,
for
and
לְכֶ֨סֶףlĕkesepleh-HEH-sef
and
for
precious
וּלְזָהָ֜בûlĕzāhāboo-leh-za-HAHV
stones,
וּלְאֶ֣בֶןûlĕʾebenoo-leh-EH-ven
and
for
spices,
יְקָרָ֗הyĕqārâyeh-ka-RA
shields,
for
and
וְלִבְשָׂמִים֙wĕlibśāmîmveh-leev-sa-MEEM
and
for
all
manner
וּלְמָ֣גִנִּ֔יםûlĕmāginnîmoo-leh-MA-ɡee-NEEM
of
pleasant
וּלְכֹ֖לûlĕkōloo-leh-HOLE
jewels;
כְּלֵ֥יkĕlêkeh-LAY
חֶמְדָּֽה׃ḥemdâhem-DA


Tags எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்
2 நாளாகமம் 32:27 Concordance 2 நாளாகமம் 32:27 Interlinear 2 நாளாகமம் 32:27 Image