Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 32 2 நாளாகமம் 32:6

2 நாளாகமம் 32:6
ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

Tamil Indian Revised Version
மக்களின்மேல் படைத்தலைவரை ஏற்படுத்தி, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னருகில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:

Tamil Easy Reading Version
ஜனங்களுக்குத் தலைமைத் தாங்கும் போர்த் தலைவர்களை எசேக்கியா தேர்ந்தெடுத்தான். நகர வாசலுக்கருகில் அவன் இந்த அதிகாரிகளை அழைத்துப் பேசினான். எசேக்கியா அவர்களோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தினான். அவன், “நீங்கள் பலமாகவும், தைரியமாகவும் இருங்கள். அசீரியா அரசனைப்பற்றியோ, அவனது பெரும் படையைப் பற்றியோ பயமும் கவலையும் அடையாதீர்கள். அசீரியா அரசனுக்கு இருக்கிற பலத்தைவிட மாபெரும் வல்லமை நமக்கு பலமாக இருக்கிறது.

திருவிவிலியம்
பின்பு, படைத்தலைவர்களை மக்களின் தளபதிகளாக நியமித்து, அவர்களை நகர்வாயிலின் திறந்த முற்றத்தில் ஒன்று திரட்டினார். பின்பு, அவர்களை நோக்கி,

2 Chronicles 32:52 Chronicles 322 Chronicles 32:7

King James Version (KJV)
And he set captains of war over the people, and gathered them together to him in the street of the gate of the city, and spake comfortably to them, saying,

American Standard Version (ASV)
And he set captains of war over the people, and gathered them together to him in the broad place at the gate of the city, and spake comfortably to them, saying,

Bible in Basic English (BBE)
And he put war chiefs over the people, and sent for them all to come together to him in the wide place at the doorway into the town, and to give them heart he said to them,

Darby English Bible (DBY)
And he set captains of war over the people, and assembled them to him on the open place at the gate of the city, and spoke consolingly to them saying,

Webster’s Bible (WBT)
And he set captains of war over the people, and assembled them to him in the street of the gate of the city, and encouraged them, saying,

World English Bible (WEB)
He set captains of war over the people, and gathered them together to him in the broad place at the gate of the city, and spoke comfortably to them, saying,

Young’s Literal Translation (YLT)
And he putteth heads of war over the people, and gathereth them unto him, unto the broad place of a gate of the city, and speaketh unto their heart, saying,

2 நாளாகமம் 2 Chronicles 32:6
ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
And he set captains of war over the people, and gathered them together to him in the street of the gate of the city, and spake comfortably to them, saying,

And
he
set
וַיִּתֵּ֛ןwayyittēnva-yee-TANE
captains
שָׂרֵ֥יśārêsa-RAY
of
war
מִלְחָמ֖וֹתmilḥāmôtmeel-ha-MOTE
over
עַלʿalal
people,
the
הָעָ֑םhāʿāmha-AM
and
gathered
them
together
וַיִּקְבְּצֵ֣םwayyiqbĕṣēmva-yeek-beh-TSAME
to
אֵלָ֗יוʾēlāyway-LAV
in
him
אֶלʾelel
the
street
רְחוֹב֙rĕḥôbreh-HOVE
of
the
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
city,
the
of
הָעִ֔ירhāʿîrha-EER
and
spake
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
comfortably
עַלʿalal

לְבָבָ֖םlĕbābāmleh-va-VAHM
to
them,
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து அவர்களை நோக்கி
2 நாளாகமம் 32:6 Concordance 2 நாளாகமம் 32:6 Interlinear 2 நாளாகமம் 32:6 Image