2 நாளாகமம் 33:15
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,
Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து,
Tamil Easy Reading Version
மனாசே அந்நிய தெய்வங்களையும், விக்கிரகங்களையும் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்தான். அவன் எருசலேமிலும், மலை நகரங்களிலும் அமைத்த பலிபீடங்களையும் நீக்கினான். அவன் இவை அனைத்தையும் எருசலேம் நகருக்கு வெளியே தூக்கி எறிந்தான்.
திருவிவிலியம்
மேலும், வேற்றுத் தெய்வங்களையும் சிலைகளையும் ஆண்டவர் இல்லத்திலிருந்து அகற்றினான்; ஆண்டவரின் இல்ல மலையிலும், எருசலேமிலும் தான் கட்டிய பலிபீடங்களைத் தகர்த்து, அவற்றை நகருக்கு வெளியே வீசியெறிந்தான்.
King James Version (KJV)
And he took away the strange gods, and the idol out of the house of the LORD, and all the altars that he had built in the mount of the house of the LORD, and in Jerusalem, and cast them out of the city.
American Standard Version (ASV)
And he took away the foreign gods, and the idol out of the house of Jehovah, and all the altars that he had built in the mount of the house of Jehovah, and in Jerusalem, and cast them out of the city.
Bible in Basic English (BBE)
He took away the strange gods and the image out of the house of the Lord, and all the altars he had put up on the hill of the Lord’s house and in Jerusalem, and put them out of the town.
Darby English Bible (DBY)
And he removed the strange gods, and the idol out of the house of Jehovah, and all the altars that he had built on the mount of the house of Jehovah and in Jerusalem, and cast [them] out of the city.
Webster’s Bible (WBT)
And he took away the strange gods, and the idol out of the house of the LORD, and all the altars that he had built in the mount of the house of the LORD, and in Jerusalem, and cast them out of the city.
World English Bible (WEB)
He took away the foreign gods, and the idol out of the house of Yahweh, and all the altars that he had built in the mountain of the house of Yahweh, and in Jerusalem, and cast them out of the city.
Young’s Literal Translation (YLT)
And he turneth aside the gods of the stranger, and the idol, out of the house of Jehovah, and all the altars that he had built in the mount of the house of Jehovah and in Jerusalem, and casteth `them’ to the outside of the city.
2 நாளாகமம் 2 Chronicles 33:15
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,
And he took away the strange gods, and the idol out of the house of the LORD, and all the altars that he had built in the mount of the house of the LORD, and in Jerusalem, and cast them out of the city.
| And he took away | וַ֠יָּסַר | wayyāsar | VA-ya-sahr |
| אֶת | ʾet | et | |
| strange the | אֱלֹהֵ֨י | ʾĕlōhê | ay-loh-HAY |
| gods, | הַנֵּכָ֤ר | hannēkār | ha-nay-HAHR |
| and the idol | וְאֶת | wĕʾet | veh-ET |
| house the of out | הַסֶּ֙מֶל֙ | hassemel | ha-SEH-MEL |
| of the Lord, | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| and all | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the altars | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that | הַֽמִּזְבְּח֗וֹת | hammizbĕḥôt | ha-meez-beh-HOTE |
| he had built | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| mount the in | בָּנָ֛ה | bānâ | ba-NA |
| of the house | בְּהַ֥ר | bĕhar | beh-HAHR |
| Lord, the of | בֵּית | bêt | bate |
| and in Jerusalem, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| cast and | וּבִירֽוּשָׁלִָ֑ם | ûbîrûšālāim | oo-vee-roo-sha-la-EEM |
| them out of | וַיַּשְׁלֵ֖ךְ | wayyašlēk | va-yahsh-LAKE |
| the city. | ח֥וּצָה | ḥûṣâ | HOO-tsa |
| לָעִֽיר׃ | lāʿîr | la-EER |
Tags கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து
2 நாளாகமம் 33:15 Concordance 2 நாளாகமம் 33:15 Interlinear 2 நாளாகமம் 33:15 Image