2 நாளாகமம் 33:23
தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.
Tamil Indian Revised Version
தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.
Tamil Easy Reading Version
அவனது தந்தையாகிய மனாசே கர்த்தருக்கு முன்னால் பணிவாக இருந்ததுபோல கர்த்தருக்கு முன்னால் ஆமோன் தன்னைத்தானே பணிவுடையவனாக்கிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் மேலும் மேலும் பாவங்களைச் செய்துக்கொண்டிருந்தான்.
திருவிவிலியம்
ஆயினும், அவன் தந்தை போலன்றி, ஆண்டவர் திருமுன் தன்னையே தாழ்த்திக் கொள்ளாமல் தன் குற்றத்தை வளர்த்துக் கொண்டான்.
King James Version (KJV)
And humbled not himself before the LORD, as Manasseh his father had humbled himself; but Amon trespassed more and more.
American Standard Version (ASV)
And he humbled not himself before Jehovah, as Manasseh his father had humbled himself; but this same Amon trespassed more and more.
Bible in Basic English (BBE)
He did not make himself low before the Lord, as his father Manasseh had done, but went on sinning more and more.
Darby English Bible (DBY)
And he did not humble himself before Jehovah, as Manasseh his father had humbled himself; for he, Amon, multiplied trespass.
Webster’s Bible (WBT)
And humbled not himself before the LORD, as Manasseh his father had humbled himself; but Amon trespassed more and more.
World English Bible (WEB)
He didn’t humble himself before Yahweh, as Manasseh his father had humbled himself; but this same Amon trespassed more and more.
Young’s Literal Translation (YLT)
and hath not been humbled before Jehovah, like the humbling of Manasseh his father, for Amon himself hath multiplied guilt.
2 நாளாகமம் 2 Chronicles 33:23
தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.
And humbled not himself before the LORD, as Manasseh his father had humbled himself; but Amon trespassed more and more.
| And humbled | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| not himself | נִכְנַע֙ | niknaʿ | neek-NA |
| before | מִלִּפְנֵ֣י | millipnê | mee-leef-NAY |
| Lord, the | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| as Manasseh | כְּהִכָּנַ֖ע | kĕhikkānaʿ | keh-hee-ka-NA |
| father his | מְנַשֶּׁ֣ה | mĕnašše | meh-na-SHEH |
| had humbled himself; | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
| but | כִּ֛י | kî | kee |
| Amon | ה֥וּא | hûʾ | hoo |
| trespassed | אָמ֖וֹן | ʾāmôn | ah-MONE |
| more and more. | הִרְבָּ֥ה | hirbâ | heer-BA |
| אַשְׁמָֽה׃ | ʾašmâ | ash-MA |
Tags தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்
2 நாளாகமம் 33:23 Concordance 2 நாளாகமம் 33:23 Interlinear 2 நாளாகமம் 33:23 Image