Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 34:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 34 2 நாளாகமம் 34:30

2 நாளாகமம் 34:30
ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.

Tamil Indian Revised Version
ராஜாவும், அனைத்து யூதா மனிதர்களும், எருசலேமின் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், பெரியோர்முதல் சிறியோர் வரையுள்ள அனைவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.

Tamil Easy Reading Version
அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் அரசனோடு சென்றனர். 'உடன்படிக்கைப் புத்தகத்தில்' உள்ள அனைத்தையும் அரசன் அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும்.

திருவிவிலியம்
பின்னர், அரசர் ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார், அவருடன் யூதா, எருசலேம் மக்கள் யாவரும், அனைத்து குருக்களும் லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லா மக்களும் சென்றனர். அரசரும், ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த உடன்படிக்கை நூல் முழுவதையும் அவர்கள் எல்லாரும் கேட்கும்படி வாசித்தார்.

2 Chronicles 34:292 Chronicles 342 Chronicles 34:31

King James Version (KJV)
And the king went up into the house of the LORD, and all the men of Judah, and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, and all the people, great and small: and he read in their ears all the words of the book of the covenant that was found in the house of the LORD.

American Standard Version (ASV)
And the king went up to the house of Jehovah, and all the men of Judah and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, and all the people, both great and small: and he read in their ears all the words of the book of the covenant that was found in the house of Jehovah.

Bible in Basic English (BBE)
And the king went up to the house of the Lord, with all the men of Judah and the people of Jerusalem, and the priests and the Levites and all the people, small and great; and they were present at his reading of the book of the law which had come to light in the house of the Lord.

Darby English Bible (DBY)
And the king went up into the house of Jehovah, and all the men of Judah and the inhabitants of Jerusalem, and the priests and the Levites, and all the people, great and small; and he read in their ears all the words of the book of the covenant which had been found in the house of Jehovah.

Webster’s Bible (WBT)
And the king went into the house of the LORD, and all the men of Judah and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, and all the people, great and small: and he read in their ears all the words of the book of the covenant that was found in the house of the LORD.

World English Bible (WEB)
The king went up to the house of Yahweh, and all the men of Judah and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, and all the people, both great and small: and he read in their ears all the words of the book of the covenant that was found in the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
and the king goeth up to the house of Jehovah, and every man of Judah, and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, even all the people, from great even unto small, and he readeth in their ears all the words of the book of the covenant that is found in the house of Jehovah.

2 நாளாகமம் 2 Chronicles 34:30
ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
And the king went up into the house of the LORD, and all the men of Judah, and the inhabitants of Jerusalem, and the priests, and the Levites, and all the people, great and small: and he read in their ears all the words of the book of the covenant that was found in the house of the LORD.

And
the
king
וַיַּ֣עַלwayyaʿalva-YA-al
went
up
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
into
the
house
בֵּיתbêtbate
Lord,
the
of
יְ֠הוָהyĕhwâYEH-va
and
all
וְכָלwĕkālveh-HAHL
the
men
אִ֨ישׁʾîšeesh
Judah,
of
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
and
the
inhabitants
וְיֹֽשְׁבֵ֣יwĕyōšĕbêveh-yoh-sheh-VAY
of
Jerusalem,
יְרֽוּשָׁלִַ֗םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
priests,
the
and
וְהַכֹּֽהֲנִים֙wĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
and
the
Levites,
וְהַלְוִיִּ֔םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
and
all
וְכָלwĕkālveh-HAHL
people,
the
הָעָ֖םhāʿāmha-AM
great
מִגָּד֣וֹלmiggādôlmee-ɡa-DOLE
and
small:
וְעַדwĕʿadveh-AD
and
he
read
קָטָ֑ןqāṭānka-TAHN
ears
their
in
וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA

בְאָזְנֵיהֶ֗םbĕʾoznêhemveh-oze-nay-HEM
all
אֶתʾetet
the
words
כָּלkālkahl
book
the
of
דִּבְרֵי֙dibrēydeev-RAY
of
the
covenant
סֵ֣פֶרsēperSAY-fer
found
was
that
הַבְּרִ֔יתhabbĕrîtha-beh-REET
in
the
house
הַנִּמְצָ֖אhannimṣāʾha-neem-TSA
of
the
Lord.
בֵּ֥יתbêtbate
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags ராஜாவும் சகல யூதா மனுஷரும் எருசலேமின் குடிகளும் ஆசாரியரும் லேவியரும் பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள் கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்
2 நாளாகமம் 34:30 Concordance 2 நாளாகமம் 34:30 Interlinear 2 நாளாகமம் 34:30 Image