2 நாளாகமம் 34:7
அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத்தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு, எருசலேமுக்குத் திரும்பினான்.
Tamil Indian Revised Version
அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் இடித்து, சிலைகளை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான்.
Tamil Easy Reading Version
யோசியா பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அழித்தான். அவன் விக்கிரகங்களைத் தூளாக்குமாறு உடைத்தான். இஸ்ரவேல் நாட்டில் பாகாலை தொழுது கொள்ள வைத்திருந்த அனைத்து பலிபீடங்களையும் நொறுக்கினான். பிறகே அவன் எருசலேமிற்குத் திரும்பினான்.
திருவிவிலியம்
பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் உடைத்தெறிந்தார்; செதுக்கப்பட்ட சிலைகளைத் தூள்தூளாக்கினார். இஸ்ரயேல் நாட்டிலிருந்த எல்லாத் தூபப் பீடங்களையும் நொறுக்கியபின், அவர் எருசலேமுக்குத் திரும்பினார்.
King James Version (KJV)
And when he had broken down the altars and the groves, and had beaten the graven images into powder, and cut down all the idols throughout all the land of Israel, he returned to Jerusalem.
American Standard Version (ASV)
And he brake down the altars, and beat the Asherim and the graven images into powder, and hewed down all the sun-images throughout all the land of Israel, and returned to Jerusalem.
Bible in Basic English (BBE)
He had the altars and the pillars of wood pulled down and the images crushed to dust, and all the sun-images cut down, through all the land of Israel, and then he went back to Jerusalem.
Darby English Bible (DBY)
and he broke down the altars, and beat the Asherahs and the graven images into powder, and cut down all the sun-pillars throughout the land of Israel, and returned to Jerusalem.
Webster’s Bible (WBT)
And when he had broken down the altars and the groves, and had beaten the graven images into powder, and cut down all the idols throughout all the land of Israel, he returned to Jerusalem.
World English Bible (WEB)
He broke down the altars, and beat the Asherim and the engraved images into powder, and hewed down all the sun-images throughout all the land of Israel, and returned to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And he breaketh down the altars and the shrines, and the graven images he hath beaten down very small, and all the images he hath cut down in all the land of Israel, and turneth back to Jerusalem.
2 நாளாகமம் 2 Chronicles 34:7
அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத்தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு, எருசலேமுக்குத் திரும்பினான்.
And when he had broken down the altars and the groves, and had beaten the graven images into powder, and cut down all the idols throughout all the land of Israel, he returned to Jerusalem.
| And down broken had he when | וַיְנַתֵּ֣ץ | waynattēṣ | vai-na-TAYTS |
| אֶת | ʾet | et | |
| the altars | הַֽמִּזְבְּח֗וֹת | hammizbĕḥôt | ha-meez-beh-HOTE |
| groves, the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and had beaten | הָֽאֲשֵׁרִ֤ים | hāʾăšērîm | ha-uh-shay-REEM |
| the graven images | וְהַפְּסִלִים֙ | wĕhappĕsilîm | veh-ha-peh-see-LEEM |
| powder, into | כִּתַּ֣ת | kittat | kee-TAHT |
| and cut down | לְהֵדַ֔ק | lĕhēdaq | leh-hay-DAHK |
| all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the idols | הַֽחַמָּנִ֥ים | haḥammānîm | ha-ha-ma-NEEM |
| all throughout | גִּדַּ֖ע | giddaʿ | ɡee-DA |
| the land | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| of Israel, | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| he returned | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| to Jerusalem. | וַיָּ֖שָׁב | wayyāšob | va-YA-shove |
| לִירֽוּשָׁלִָֽם׃ | lîrûšāloim | lee-ROO-sha-loh-EEM |
Tags அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத்தோப்புகளையும் தகர்த்து விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான்
2 நாளாகமம் 34:7 Concordance 2 நாளாகமம் 34:7 Interlinear 2 நாளாகமம் 34:7 Image