2 நாளாகமம் 35:14
பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும்செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு தங்களுக்காகவும் ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் கொழுப்பையும் செலுத்துகிறதில், இரவு வரை வேலையாயிருந்ததால், லேவியர்கள் தங்களுக்காகவும், ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
இவை முடிந்த பிறகு, லேவியர்கள் தங்களுக்கென்று இறைச்சியைப் பெற்றுக்கொண்டனர். ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களும் பெற்றுக்கொண்டனர். ஆசாரியர்கள் இருட்டுகிறவரை கடினமான வேலையை செய்தார்கள். அவர்கள் தகனபலிகளை எரிப்பதும், கொழுப்பை எரிப்பதுமாக இருந்தார்கள்.
திருவிவிலியம்
இவ்வாறே, தங்களுக்காகவும், குருக்களுக்காகவும், பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். ஆரோனின் மக்களான குருக்கள் எரிபலியையும், கொழுப்பானவற்றையும் இரவுவரை செலுத்தியதால், லேவியர் தங்களுக்காகவும் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்காகவும் ஆயத்தம் செய்தனர்.
King James Version (KJV)
And afterward they made ready for themselves, and for the priests: because the priests the sons of Aaron were busied in offering of burnt offerings and the fat until night; therefore the Levites prepared for themselves, and for the priests the sons of Aaron.
American Standard Version (ASV)
And afterward they prepared for themselves, and for the priests, because the priests the sons of Aaron `were busied’ in offering the burnt-offerings and the fat until night: therefore the Levites prepared for themselves, and for the priests the sons of Aaron.
Bible in Basic English (BBE)
And after that, they made ready for themselves and for the priests; for the priests, the sons of Aaron, were offering the burned offerings and the fat till night; so the Levites made ready what was needed for themselves and for the priests, the sons of Aaron.
Darby English Bible (DBY)
And afterwards they made ready for themselves and for the priests; because the priests, the sons of Aaron, [were engaged] in offering up the burnt-offerings and the fat until night; therefore the Levites prepared for themselves, and for the priests, the sons of Aaron.
Webster’s Bible (WBT)
And afterwards they made ready for themselves, and for the priests: because the priests the sons of Aaron were busied in offering burnt-offerings and the fat until night; therefore the Levites prepared for themselves, and for the priests the sons of Aaron.
World English Bible (WEB)
Afterward they prepared for themselves, and for the priests, because the priests the sons of Aaron [were busied] in offering the burnt offerings and the fat until night: therefore the Levites prepared for themselves, and for the priests the sons of Aaron.
Young’s Literal Translation (YLT)
And afterward they have prepared for themselves, and for the priests: for the priests, sons of Aaron, `are’ in the offering up of the burnt-offering and of the fat till night; and the Levites have prepared for themselves, and for the priests, sons of Aaron.
2 நாளாகமம் 2 Chronicles 35:14
பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும்செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
And afterward they made ready for themselves, and for the priests: because the priests the sons of Aaron were busied in offering of burnt offerings and the fat until night; therefore the Levites prepared for themselves, and for the priests the sons of Aaron.
| And afterward | וְאַחַ֗ר | wĕʾaḥar | veh-ah-HAHR |
| they made ready | הֵכִ֤ינוּ | hēkînû | hay-HEE-noo |
| the for and themselves, for priests: | לָהֶם֙ | lāhem | la-HEM |
| because | וְלַכֹּ֣הֲנִ֔ים | wĕlakkōhănîm | veh-la-KOH-huh-NEEM |
| the priests | כִּ֤י | kî | kee |
| the sons | הַכֹּֽהֲנִים֙ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| Aaron of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| were busied in offering | אַֽהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE |
| offerings burnt of | בְּהַֽעֲל֛וֹת | bĕhaʿălôt | beh-ha-uh-LOTE |
| and the fat | הָֽעוֹלָ֥ה | hāʿôlâ | ha-oh-LA |
| until | וְהַֽחֲלָבִ֖ים | wĕhaḥălābîm | veh-ha-huh-la-VEEM |
| night; | עַד | ʿad | ad |
| Levites the therefore | לָ֑יְלָה | lāyĕlâ | LA-yeh-la |
| prepared | וְהַלְוִיִּם֙ | wĕhalwiyyim | veh-hahl-vee-YEEM |
| priests the for and themselves, for | הֵכִ֣ינוּ | hēkînû | hay-HEE-noo |
| the sons | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| of Aaron. | וְלַכֹּֽהֲנִ֖ים | wĕlakkōhănîm | veh-la-koh-huh-NEEM |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| אַֽהֲרֹֽן׃ | ʾahărōn | AH-huh-RONE |
Tags பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள் ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும்செலுத்துகிறதில் இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால் லேவியர் தங்களுக்காகவும் ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்
2 நாளாகமம் 35:14 Concordance 2 நாளாகமம் 35:14 Interlinear 2 நாளாகமம் 35:14 Image