2 நாளாகமம் 35:20
யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின்ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.
Tamil Indian Revised Version
யோசியா தேவாலயத்திற்குரியவைகளை ஒழுங்குபடுத்தின இந்த அனைத்து செயல்பாடுகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் போர் செய்யவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாக போர்செய்யப் புறப்பட்டான்.
Tamil Easy Reading Version
யோசியா ஆலயத்திற்கு அனைத்து நல்ல செயல்களையும் செய்து முடித்தான். பிறகு எகிப்து அரசனான நேகோ தன் படைகளோடு ஐபிராத்து ஆற்றின் கரையிலுள்ள கர்கேமிஸ் நகரத்தின் மீது போர் செய்ய சென்றான். உடனே யோசியா அரசனும் அவனோடு போரிடச் சென்றான்.
திருவிவிலியம்
இவையாவும் முடிந்தபின், அதாவது, யோசியா திருக்கோவிலை ஒழுங்குபடுத்தியபின், எகிப்திய மன்னன் நெக்கோ யூப்பரத்தீசு ஆற்றின் பகுதியிலிருந்த கர்க்கமிசு என்ற இடத்திற்குப் படையெடுத்து வந்தான். யோசியாவும் அவனை எதிர்கொண்டு சென்றார்.
Title
யோசியாவின் மரணம்
Other Title
யோசியாவின் இறப்பு§(2 அர 23:28-30)
King James Version (KJV)
After all this, when Josiah had prepared the temple, Necho king of Egypt came up to fight against Charchemish by Euphrates: and Josiah went out against him.
American Standard Version (ASV)
After all this, when Josiah had prepared the temple, Neco king of Egypt went up to fight against Carchemish by the Euphrates: and Josiah went out against him.
Bible in Basic English (BBE)
After all this, and after Josiah had put the house in order, Neco, king of Egypt, went up to make war at Carchemish by the river Euphrates; and Josiah went out against him.
Darby English Bible (DBY)
After all this, when Josiah had arranged the house, Necho king of Egypt came up to fight against Karkemish at the Euphrates; and Josiah went out against him.
Webster’s Bible (WBT)
After all this, when Josiah had prepared the temple, Necho king of Egypt came up to fight against Charchemish by Euphrates: and Josiah went out against him.
World English Bible (WEB)
After all this, when Josiah had prepared the temple, Neco king of Egypt went up to fight against Carchemish by the Euphrates: and Josiah went out against him.
Young’s Literal Translation (YLT)
After all this, when Josiah hath prepared the house, come up hath Necho king of Egypt, to fight against Carchemish by Phrat, and Josiah goeth forth to meet him;
2 நாளாகமம் 2 Chronicles 35:20
யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின்ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்.
After all this, when Josiah had prepared the temple, Necho king of Egypt came up to fight against Charchemish by Euphrates: and Josiah went out against him.
| After | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| all | כָל | kāl | hahl |
| this, | זֹ֗את | zōt | zote |
| when | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Josiah | הֵכִ֤ין | hēkîn | hay-HEEN |
| had prepared | יֹֽאשִׁיָּ֙הוּ֙ | yōʾšiyyāhû | yoh-shee-YA-HOO |
| אֶת | ʾet | et | |
| the temple, | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
| Necho | עָלָ֞ה | ʿālâ | ah-LA |
| king | נְכ֧וֹ | nĕkô | neh-HOH |
| of Egypt | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| up came | מִצְרַ֛יִם | miṣrayim | meets-RA-yeem |
| to fight | לְהִלָּחֵ֥ם | lĕhillāḥēm | leh-hee-la-HAME |
| against Carchemish | בְּכַרְכְּמִ֖ישׁ | bĕkarkĕmîš | beh-hahr-keh-MEESH |
| by | עַל | ʿal | al |
| Euphrates: | פְּרָ֑ת | pĕrāt | peh-RAHT |
| and Josiah | וַיֵּצֵ֥א | wayyēṣēʾ | va-yay-TSAY |
| went out | לִקְרָאת֖וֹ | liqrāʾtô | leek-ra-TOH |
| against | יֹֽאשִׁיָּֽהוּ׃ | yōʾšiyyāhû | YOH-shee-YA-hoo |
Tags யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு எகிப்தின்ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டத்தின்மேல் யுத்தம்பண்ண வந்தான் அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான்
2 நாளாகமம் 35:20 Concordance 2 நாளாகமம் 35:20 Interlinear 2 நாளாகமம் 35:20 Image