Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 35:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 35 2 நாளாகமம் 35:26

2 நாளாகமம் 35:26
யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,

Tamil Indian Revised Version
யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கு ஏற்ற அவன் செய்த நன்மைகளும்,

Tamil Easy Reading Version
யோசியாவின் தொடக்க காலமுதல் முடிவுவரை அவன் செய்த அனைத்து செயல்களும் யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடம் அவன் எவ்வளவு உண்மையானவனாக இருந்தான் என்பதையும், கர்த்தருடைய சட்டங்களுக்கு எவ்வாறு அடிபணிந்தான் என்பதையும் அப்புத்தகம் விளக்குகிறது.

திருவிவிலியம்
யோசியா ஆட்சியின் மற்ற நிகழ்ச்சிகளும், ஆண்டவரின் சட்டத்திற்கேற்ப அவர் செய்த அவருடைய பக்திச் செயல்களும்,

2 Chronicles 35:252 Chronicles 352 Chronicles 35:27

King James Version (KJV)
Now the rest of the acts of Josiah, and his goodness, according to that which was written in the law of the LORD,

American Standard Version (ASV)
Now the rest of the acts of Josiah, and his good deeds, according to that which is written in the law of Jehovah,

Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Josiah, and the good he did, in keeping with what is recorded in the law of the Lord,

Darby English Bible (DBY)
And the rest of the acts of Josiah, and his good deeds, according to that which is written in the law of Jehovah,

Webster’s Bible (WBT)
Now the rest of the acts of Josiah, and his goodness, according to that which was written in the law of the LORD,

World English Bible (WEB)
Now the rest of the acts of Josiah, and his good deeds, according to that which is written in the law of Yahweh,

Young’s Literal Translation (YLT)
And the rest of the matters of Josiah, and his kind acts, according as it is written in the law of Jehovah,

2 நாளாகமம் 2 Chronicles 35:26
யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்,
Now the rest of the acts of Josiah, and his goodness, according to that which was written in the law of the LORD,

Now
the
rest
וְיֶ֛תֶרwĕyeterveh-YEH-ter
of
the
acts
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
Josiah,
of
יֹֽאשִׁיָּ֖הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
and
his
goodness,
וַֽחֲסָדָ֑יוwaḥăsādāywva-huh-sa-DAV
written
was
which
that
to
according
כַּכָּת֖וּבkakkātûbka-ka-TOOV
in
the
law
בְּתוֹרַ֥תbĕtôratbeh-toh-RAHT
of
the
Lord,
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும்
2 நாளாகமம் 35:26 Concordance 2 நாளாகமம் 35:26 Interlinear 2 நாளாகமம் 35:26 Image