Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 35:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 35 2 நாளாகமம் 35:3

2 நாளாகமம் 35:3
இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,

Tamil Indian Revised Version
இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியர்களை நோக்கி: பரிசுத்தப்பெட்டியை தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதை சுமக்கும் பொறுப்பு உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியம்செய்து,

Tamil Easy Reading Version
யோசியா லேவியர்களோடு பேசினார். அந்த லேவியர்கள் இஸ்ரவேலர்களுக்குக் கற்பிக்கிறவர்கள். கர்த்தருக்குச் செய்யும் சேவைகளால் பரிசத்தமானவர்களாக ஆக்கப்பட்டவர்கள். அவன் அவர்களிடம், “சாலொமோன் கட்டிய ஆலயத்தில் பரிசுத்தப் பெட்டியை வையுங்கள். சாலொமோன் தாவீதின் மகன். தாவீது இஸ்ரவேலின் அரசனாக இருந்தான். மீண்டும் நீங்கள் பரிசுத்தப் பெட்டியை உங்கள் தோளில் சுமந்து இடம்விட்டு இடம் அலையாதீர்கள். இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். தேவனுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்குச் சேவை செய்யுங்கள்.

திருவிவிலியம்
அடுத்து, அவர் இஸ்ரயேலர் அனைவருக்கும் போதனை செய்தவர்களும் ஆண்டவருக்காகத் தங்களையே தூய்மையாக்கிக் கொண்டவர்களுமான லேவியரை நோக்கி, “இஸ்ரயேல் அரசர் தாவீதின் மகன் சாலமோன் கட்டியெழுப்பிய திருக்கோவிலில் புனிதப் பேழையை வையுங்கள்; உங்கள் தோள்களில் அது ஒரு சுமையாக இருத்தலாகாது! இப்பொழுது, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர்தம் மக்கள் இஸ்ரயேலுக்கும் பணிபுரியுங்கள்!

2 Chronicles 35:22 Chronicles 352 Chronicles 35:4

King James Version (KJV)
And said unto the Levites that taught all Israel, which were holy unto the LORD, Put the holy ark in the house which Solomon the son of David king of Israel did build; it shall not be a burden upon your shoulders: serve now the LORD your God, and his people Israel,

American Standard Version (ASV)
And he said unto the Levites that taught all Israel, that were holy unto Jehovah, Put the holy ark in the house which Solomon the son of David king of Israel did build; there shall no more be a burden upon your shoulders: now serve Jehovah your God, and his people Israel.

Bible in Basic English (BBE)
And he said to the Levites, the teachers of all Israel, who were holy to the Lord, See, the holy ark is in the house which Solomon, the son of David, king of Israel, made; it will no longer have to be transported on your backs: now be the servants of the Lord your God and his people Israel,

Darby English Bible (DBY)
And he said to the Levites, that taught all Israel, [and] who were holy to Jehovah, Put the holy ark in the house that Solomon the son of David, king of Israel, built; ye have not to carry it upon your shoulders. Serve now Jehovah your God, and his people Israel;

Webster’s Bible (WBT)
And said to the Levites that taught all Israel, who were holy to the LORD, Put the holy ark in the house which Solomon the son of David king of Israel built; it shall not be a burden upon your shoulders: serve now the LORD your God, and his people Israel,

World English Bible (WEB)
He said to the Levites who taught all Israel, who were holy to Yahweh, Put the holy ark in the house which Solomon the son of David king of Israel did build; there shall no more be a burden on your shoulders: now serve Yahweh your God, and his people Israel.

Young’s Literal Translation (YLT)
and saith to the Levites — who are teaching all Israel — who are sanctified to Jehovah, `Put the holy ark in the house that Solomon son of David king of Israel built; it is not to you a burden on the shoulder. `Now, serve Jehovah your God, and His people Israel,

2 நாளாகமம் 2 Chronicles 35:3
இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து,
And said unto the Levites that taught all Israel, which were holy unto the LORD, Put the holy ark in the house which Solomon the son of David king of Israel did build; it shall not be a burden upon your shoulders: serve now the LORD your God, and his people Israel,

And
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
the
Levites
לַ֠לְוִיִּםlalwiyyimLAHL-vee-yeem
taught
that
הַמְּבִונִ֨יםhammĕbiwnîmha-meh-veev-NEEM
all
לְכָלlĕkālleh-HAHL
Israel,
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
which
were
holy
הַקְּדוֹשִׁ֣יםhaqqĕdôšîmha-keh-doh-SHEEM
Lord,
the
unto
לַֽיהוָ֗הlayhwâlai-VA
Put
תְּנ֤וּtĕnûteh-NOO

אֶתʾetet
the
holy
אֲרוֹןʾărônuh-RONE
ark
הַקֹּ֙דֶשׁ֙haqqōdešha-KOH-DESH
house
the
in
בַּ֠בַּיִתbabbayitBA-ba-yeet
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Solomon
בָּנָ֜הbānâba-NA
the
son
שְׁלֹמֹ֤הšĕlōmōsheh-loh-MOH
David
of
בֶןbenven
king
דָּוִיד֙dāwîdda-VEED
of
Israel
מֶ֣לֶךְmelekMEH-lek
did
build;
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
not
shall
it
אֵיןʾênane
be
a
burden
לָכֶ֥םlākemla-HEM
shoulders:
your
upon
מַשָּׂ֖אmaśśāʾma-SA
serve
בַּכָּתֵ֑ףbakkātēpba-ka-TAFE
now
עַתָּ֗הʿattâah-TA

עִבְדוּ֙ʿibdûeev-DOO
the
Lord
אֶתʾetet
God,
your
יְהוָ֣הyĕhwâyeh-VA
and
his
people
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
Israel,
וְאֵ֖תwĕʾētveh-ATE
עַמּ֥וֹʿammôAH-moh
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள் தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து
2 நாளாகமம் 35:3 Concordance 2 நாளாகமம் 35:3 Interlinear 2 நாளாகமம் 35:3 Image