Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 4:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 4 2 நாளாகமம் 4:3

2 நாளாகமம் 4:3
அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தது.

Tamil Indian Revised Version
அதின் கீழ்ப்புறமாக காளைகளின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்தக் காளைகளின் இரண்டு வரிசைகள் இருந்தது.

Tamil Easy Reading Version
தொட்டியின் கீழ்ப்புறமாய் காளைகளின் உருவங்கள் வெண்கலத்தால் வார்க்கப்பட்டு 18 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசைகளில் காளையின் உருவங்கள் தொட்டியோடு வார்க்கப்பட்டன.

திருவிவிலியம்
அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.

2 Chronicles 4:22 Chronicles 42 Chronicles 4:4

King James Version (KJV)
And under it was the similitude of oxen, which did compass it round about: ten in a cubit, compassing the sea round about. Two rows of oxen were cast, when it was cast.

American Standard Version (ASV)
And under it was the likeness of oxen, which did compass it round about, for ten cubits, compassing the sea round about. The oxen were in two rows, cast when it was cast.

Bible in Basic English (BBE)
And under it was a design of flowers all round it, ten to a cubit, circling the water-vessel in two lines; they were made from liquid metal at the same time as the water-vessel.

Darby English Bible (DBY)
And under it was the similitude of oxen, encompassing it round about, ten in a cubit enclosing the sea round about, two rows of oxen, cast when it was cast.

Webster’s Bible (WBT)
And under it was the similitude of oxen, which encompassed it: ten in a cubit, encompassing the sea. Two rows of oxen were cast, when it was cast.

World English Bible (WEB)
Under it was the likeness of oxen, which did compass it round about, for ten cubits, compassing the sea round about. The oxen were in two rows, cast when it was cast.

Young’s Literal Translation (YLT)
And the likeness of oxen `is’ under it, all round about encompassing it, ten in the cubit, compassing the sea round about; two rows of oxen are cast in its being cast.

2 நாளாகமம் 2 Chronicles 4:3
அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தது.
And under it was the similitude of oxen, which did compass it round about: ten in a cubit, compassing the sea round about. Two rows of oxen were cast, when it was cast.

And
under
וּדְמ֣וּתûdĕmûtoo-deh-MOOT
it
was
the
similitude
בְּקָרִים֩bĕqārîmbeh-ka-REEM
of
oxen,
תַּ֨חַתtaḥatTA-haht
compass
did
which
ל֜וֹloh
it
round
about:
סָבִ֤יב׀sābîbsa-VEEV

סָבִיב֙sābîbsa-VEEV
ten
סֽוֹבְבִ֣יםsôbĕbîmsoh-veh-VEEM
cubit,
a
in
אֹת֔וֹʾōtôoh-TOH
compassing
עֶ֚שֶׂרʿeśerEH-ser

בָּֽאַמָּ֔הbāʾammâba-ah-MA
the
sea
מַקִּיפִ֥יםmaqqîpîmma-kee-FEEM
round
about.
אֶתʾetet
Two
הַיָּ֖םhayyāmha-YAHM
rows
סָבִ֑יבsābîbsa-VEEV
of
oxen
שְׁנַ֤יִםšĕnayimsheh-NA-yeem
were
cast,
טוּרִים֙ṭûrîmtoo-REEM
when
it
was
cast.
הַבָּקָ֔רhabbāqārha-ba-KAHR
יְצוּקִ֖יםyĕṣûqîmyeh-tsoo-KEEM
בְּמֻֽצַקְתּֽוֹ׃bĕmuṣaqtôbeh-MOO-tsahk-TOH


Tags அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தது தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தது
2 நாளாகமம் 4:3 Concordance 2 நாளாகமம் 4:3 Interlinear 2 நாளாகமம் 4:3 Image