Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 6:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 6 2 நாளாகமம் 6:10

2 நாளாகமம் 6:10
இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,

Tamil Indian Revised Version
இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதுடைய இடத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,

Tamil Easy Reading Version
இப்போது கர்த்தர் தான் என்ன செய்யப் போவதாகச் சொன்னாரோ அதனைச் செய்து முடித்துவிட்டார். என் தந்தையின் இடத்தில் நான் புதிய அரசனாக இருக்கிறேன். தாவீது என்னுடைய தந்தை. இப்போது நான் இஸ்ரவேலரின் அரசன். இதுதான் கர்த்தர் அளித்த வாக்குறுதி. நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்காக ஆலயம் கட்டிவிட்டேன்.

திருவிவிலியம்
இவ்வாறு, தமது வாக்குறுதியை ஆண்டவர் இப்போது நிறைவேற்றியுள்ளார். முன்பே ஆண்டவர் கூறியிருந்ததுபோல் என் தந்தை தாவீதுக்குப் பின், நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவிலைக் கட்டியுள்ளேன்.

2 Chronicles 6:92 Chronicles 62 Chronicles 6:11

King James Version (KJV)
The LORD therefore hath performed his word that he hath spoken: for I am risen up in the room of David my father, and am set on the throne of Israel, as the LORD promised, and have built the house for the name of the LORD God of Israel.

American Standard Version (ASV)
And Jehovah hath performed his word that he spake; for I am risen up in the room of David my father, and sit on the throne of Israel, as Jehovah promised, and have built the house for the name of Jehovah, the God of Israel.

Bible in Basic English (BBE)
And the Lord has kept his word; for I have taken my father David’s place on the seat of the kingdom of Israel, as the Lord gave his word; and I have made the house for the name of the Lord the God of Israel.

Darby English Bible (DBY)
And Jehovah has performed his word which he spoke; and I am risen up in the room of David my father, and sit on the throne of Israel, as Jehovah promised, and I have built the house unto the name of Jehovah the God of Israel.

Webster’s Bible (WBT)
The LORD therefore hath performed his word that he hath spoken; for I am raised up in the room of David my father, and am set on the throne of Israel, as the LORD promised, and have built the house for the name of the LORD God of Israel.

World English Bible (WEB)
Yahweh has performed his word that he spoke; for I am risen up in the room of David my father, and sit on the throne of Israel, as Yahweh promised, and have built the house for the name of Yahweh, the God of Israel.

Young’s Literal Translation (YLT)
`And Jehovah doth establish His word that He spake, and I rise up in the stead of David my father, and sit on the throne of Israel, as Jehovah spake, and I build the house for the name of Jehovah, God of Israel,

2 நாளாகமம் 2 Chronicles 6:10
இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,
The LORD therefore hath performed his word that he hath spoken: for I am risen up in the room of David my father, and am set on the throne of Israel, as the LORD promised, and have built the house for the name of the LORD God of Israel.

The
Lord
וַיָּ֣קֶםwayyāqemva-YA-kem
therefore
hath
performed
יְהוָ֔הyĕhwâyeh-VA

אֶתʾetet
word
his
דְּבָר֖וֹdĕbārôdeh-va-ROH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
hath
spoken:
דִּבֵּ֑רdibbērdee-BARE
up
risen
am
I
for
וָֽאָק֡וּםwāʾāqûmva-ah-KOOM
in
the
room
תַּחַת֩taḥatta-HAHT
David
of
דָּוִ֨ידdāwîdda-VEED
my
father,
אָבִ֜יʾābîah-VEE
set
am
and
וָֽאֵשֵׁ֣ב׀wāʾēšēbva-ay-SHAVE
on
עַלʿalal
the
throne
כִּסֵּ֣אkissēʾkee-SAY
Israel,
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
as
כַּֽאֲשֶׁר֙kaʾăšerka-uh-SHER
the
Lord
דִּבֶּ֣רdibberdee-BER
promised,
יְהוָ֔הyĕhwâyeh-VA
built
have
and
וָֽאֶבְנֶ֣הwāʾebneva-ev-NEH
the
house
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
for
the
name
לְשֵׁ֥םlĕšēmleh-SHAME
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார் கர்த்தர் சொன்னபடியே நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி
2 நாளாகமம் 6:10 Concordance 2 நாளாகமம் 6:10 Interlinear 2 நாளாகமம் 6:10 Image