Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 6:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 6 2 நாளாகமம் 6:20

2 நாளாகமம் 6:20
உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.

Tamil Indian Revised Version
உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

Tamil Easy Reading Version
இரவும் பகலும் இவ்வாலயத்தை கண்ணோக்கிப் பாரும் என்று. ஜெபித்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் உமது நாமத்தை இடுவதாக நீர் சொன்னீர். உம்முடைய அடியானாகிய நான் இவ்வாலயத்தை நோக்கும்பொழுது செய்யும் ஜெபத்தைக் கேளும்.

திருவிவிலியம்
என் பெயர் விளங்கும் என்று நீர் வாக்களித்திருந்த இந்த இடத்தின்மேல், கோவில்மேல் இரவும் பகலும் உமது அருட்பார்வை இருப்பதாக! உம் அடியானாகிய எனது விண்ணப்பத்தை நீர் இங்கே கேட்டருள்வீராக!

2 Chronicles 6:192 Chronicles 62 Chronicles 6:21

King James Version (KJV)
That thine eyes may be open upon this house day and night, upon the place whereof thou hast said that thou wouldest put thy name there; to hearken unto the prayer which thy servant prayeth toward this place.

American Standard Version (ASV)
that thine eyes may be open toward this house day and night, even toward the place whereof thou hast said that thou wouldest put thy name there; to hearken unto the prayer which thy servant shall pray toward this place.

Bible in Basic English (BBE)
That your eyes may be open to this house day and night, to this place of which you have said that you would put your name there; to give ear to the prayer which your servant may make, turning to this place.

Darby English Bible (DBY)
that thine eyes may be open upon this house day and night, upon the place in which thou hast said thou wouldest put thy name: to hearken unto the prayer which thy servant prayeth toward this place.

Webster’s Bible (WBT)
That thy eyes may be open upon this house day and night, upon the place of which thou hast said, that thou wouldst put thy name there; to hearken to the prayer which thy servant prayeth towards this place.

World English Bible (WEB)
that your eyes may be open toward this house day and night, even toward the place where you have said that you would put your name there; to listen to the prayer which your servant shall pray toward this place.

Young’s Literal Translation (YLT)
for Thine eyes being open towards this house by day and by night, towards the place that Thou hast said to put Thy name there, to hearken unto the prayer that Thy servant prayeth towards this place.

2 நாளாகமம் 2 Chronicles 6:20
உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக.
That thine eyes may be open upon this house day and night, upon the place whereof thou hast said that thou wouldest put thy name there; to hearken unto the prayer which thy servant prayeth toward this place.

That
thine
eyes
לִֽהְיוֹת֩lihĕyôtlee-heh-YOTE
may
be
עֵינֶ֨יךָʿênêkāay-NAY-ha
open
פְתֻח֜וֹתpĕtuḥôtfeh-too-HOTE
upon
אֶלʾelel
this
הַבַּ֤יִתhabbayitha-BA-yeet
house
הַזֶּה֙hazzehha-ZEH
day
יוֹמָ֣םyômāmyoh-MAHM
night,
and
וָלַ֔יְלָהwālaylâva-LA-la
upon
אֶלʾelel
the
place
הַ֨מָּק֔וֹםhammāqômHA-ma-KOME
whereof
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
said
hast
thou
אָמַ֔רְתָּʾāmartāah-MAHR-ta
put
wouldest
thou
that
לָשׂ֥וּםlāśûmla-SOOM
thy
name
שִׁמְךָ֖šimkāsheem-HA
there;
שָׁ֑םšāmshahm
to
hearken
לִשְׁמ֙וֹעַ֙lišmôʿaleesh-MOH-AH
unto
אֶלʾelel
prayer
the
הַתְּפִלָּ֔הhattĕpillâha-teh-fee-LA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thy
servant
יִתְפַּלֵּ֣לyitpallēlyeet-pa-LALE
prayeth
עַבְדְּךָ֔ʿabdĕkāav-deh-HA
toward
אֶלʾelel
this
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
place.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags உமது அடியேன் இவ்விடத்திலேசெய்யும் விண்ணப்பத்தைக் கேட்க என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக
2 நாளாகமம் 6:20 Concordance 2 நாளாகமம் 6:20 Interlinear 2 நாளாகமம் 6:20 Image