2 நாளாகமம் 6:23
அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
Tamil Indian Revised Version
அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரச்செய்து, அவனுக்கு நீதியை சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாகச் செய்து அவனை நீதிமானாக்கவும், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
Tamil Easy Reading Version
அதனை பரலோகத்தில் இருந்து செவிகொடுத்துக் கேளும். பிறகு அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும்! கெட்டவர்களைத் தண்டியும். அவன் பிறருக்கு எத்தகைய துன்பத்தைத் தந்தானோ அத்தகைய துன்பத்தை அவன் பெறும்படி செய்யவேண்டும். நேர்மையானதைச் செய்தவன் அப்பாவி என்பதை நிரூபியும்.
திருவிவிலியம்
விண்ணகத்திலிருந்து நீர் அதனைக் கேட்டுச் செயல்பட்டு உம் அடியார்களுக்கு தீர்ப்பு வழங்குவீராக! தீயவரின் நடத்தைக்கேற்ற தண்டனை அவர்களின் தலைமேல் விழச்செய்யும்; நேர்மையாளருக்கு அவர்களது நேர்மைக்குத் தக்கவாறு அவர்கள் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!⒫
King James Version (KJV)
Then hear thou from heaven, and do, and judge thy servants, by requiting the wicked, by recompensing his way upon his own head; and by justifying the righteous, by giving him according to his righteousness.
American Standard Version (ASV)
then hear thou from heaven, and do, and judge thy servants, requiting the wicked, to bring his way upon his own head; and justifying the righteous, to give him according to his righteousness.
Bible in Basic English (BBE)
Then let your ear be open in heaven, and be the judge of your servants, giving punishment to the wrongdoer, so that his sin may come on his head; and, by your decision, keeping from evil him who has done no wrong.
Darby English Bible (DBY)
then hear thou from the heavens, and do, and judge thy servants, requiting the wicked, to bring his way upon his own head; and justifying the righteous, giving him according to his righteousness.
Webster’s Bible (WBT)
Then hear thou from heaven, and do, and judge thy servants, by requiting the wicked, by recompensing his way upon his own head; and by justifying the righteous, by giving him according to his righteousness.
World English Bible (WEB)
then hear from heaven, and do, and judge your servants, requiting the wicked, to bring his way on his own head; and justifying the righteous, to give him according to his righteousness.
Young’s Literal Translation (YLT)
then Thou dost hear from the heavens, and hast done, and hast judged Thy servants, to give back to the wicked, to put his way on his head, and to declare righteous the righteous, to give to him according to his righteousness.
2 நாளாகமம் 2 Chronicles 6:23
அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக.
Then hear thou from heaven, and do, and judge thy servants, by requiting the wicked, by recompensing his way upon his own head; and by justifying the righteous, by giving him according to his righteousness.
| Then hear | וְאַתָּ֣ה׀ | wĕʾattâ | veh-ah-TA |
| thou | תִּשְׁמַ֣ע | tišmaʿ | teesh-MA |
| from | מִן | min | meen |
| heaven, | הַשָּׁמַ֗יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and do, | וְעָשִׂ֙יתָ֙ | wĕʿāśîtā | veh-ah-SEE-TA |
| and judge | וְשָֽׁפַטְתָּ֣ | wĕšāpaṭtā | veh-sha-faht-TA |
| אֶת | ʾet | et | |
| thy servants, | עֲבָדֶ֔יךָ | ʿăbādêkā | uh-va-DAY-ha |
| by requiting | לְהָשִׁ֣יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
| the wicked, | לְרָשָׁ֔ע | lĕrāšāʿ | leh-ra-SHA |
| by recompensing | לָתֵ֥ת | lātēt | la-TATE |
| way his | דַּרְכּ֖וֹ | darkô | dahr-KOH |
| upon his own head; | בְּרֹאשׁ֑וֹ | bĕrōʾšô | beh-roh-SHOH |
| and by justifying | וּלְהַצְדִּ֣יק | ûlĕhaṣdîq | oo-leh-hahts-DEEK |
| righteous, the | צַדִּ֔יק | ṣaddîq | tsa-DEEK |
| by giving | לָ֥תֶת | lātet | LA-tet |
| him according to his righteousness. | ל֖וֹ | lô | loh |
| כְּצִדְקָתֽוֹ׃ | kĕṣidqātô | keh-tseed-ka-TOH |
Tags அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும் நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக
2 நாளாகமம் 6:23 Concordance 2 நாளாகமம் 6:23 Interlinear 2 நாளாகமம் 6:23 Image