Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 6:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 6 2 நாளாகமம் 6:34

2 நாளாகமம் 6:34
நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,

Tamil Indian Revised Version
நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு போர்செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்செய்தால்,

Tamil Easy Reading Version
“உம்முடைய ஜனங்களைத் தம் பகைவர்களுக்கு எதிராக நீர் சண்டையிட அனுப்பும்போது அவர்கள் அங்கிருந்து உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நகரத்தையோ உம்முடைய நாமத்திற்காக என்னால் கட்டப்பட்ட இவ்வாலயத்தைப் பார்த்தோ ஜெபம் செய்தால்,

திருவிவிலியம்
உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும்போது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில், நீர் தேர்ந்துகொண்ட இந்நகரையும் உமது பெயருக்கென நான் கட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால்,

2 Chronicles 6:332 Chronicles 62 Chronicles 6:35

King James Version (KJV)
If thy people go out to war against their enemies by the way that thou shalt send them, and they pray unto thee toward this city which thou hast chosen, and the house which I have built for thy name;

American Standard Version (ASV)
If thy people go out to battle against their enemies, by whatsoever way thou shalt send them, and they pray unto thee toward this city which thou hast chosen, and the house which I have built for thy name;

Bible in Basic English (BBE)
If your people go out to war against their attackers, by whatever way you may send them, if they make their prayers to you turning their faces to this town of yours and to this house which I have put up for your name:

Darby English Bible (DBY)
If thy people go out to battle against their enemies by the way that thou shalt send them, and they pray unto thee toward this city that thou hast chosen, and the house that I have built unto thy name;

Webster’s Bible (WBT)
If thy people go out to war against their enemies by the way that thou shalt send them, and they pray to thee towards this city which thou hast chosen, and the house which I have built for thy name;

World English Bible (WEB)
If your people go out to battle against their enemies, by whatever way you shall send them, and they pray to you toward this city which you have chosen, and the house which I have built for your name;

Young’s Literal Translation (YLT)
`When Thy people doth go out to battle against its enemies in the way that Thou dost send them, and they have prayed unto Thee the way of this city that Thou hast fixed on, and the house that I have built for Thy name:

2 நாளாகமம் 2 Chronicles 6:34
நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,
If thy people go out to war against their enemies by the way that thou shalt send them, and they pray unto thee toward this city which thou hast chosen, and the house which I have built for thy name;

If
כִּֽיkee
thy
people
יֵצֵ֨אyēṣēʾyay-TSAY
go
out
עַמְּךָ֤ʿammĕkāah-meh-HA
to
war
לַמִּלְחָמָה֙lammilḥāmāhla-meel-ha-MA
against
עַלʿalal
enemies
their
אֹ֣יְבָ֔יוʾōyĕbāywOH-yeh-VAV
by
the
way
בַּדֶּ֖רֶךְbadderekba-DEH-rek
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
send
shalt
thou
תִּשְׁלָחֵ֑םtišlāḥēmteesh-la-HAME
pray
they
and
them,
וְהִתְפַּֽלְל֣וּwĕhitpallûveh-heet-pahl-LOO
unto
אֵלֶ֗יךָʾēlêkāay-LAY-ha
thee
toward
דֶּ֣רֶךְderekDEH-rek
this
הָעִ֤ירhāʿîrha-EER
city
הַזֹּאת֙hazzōtha-ZOTE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
chosen,
hast
thou
בָּחַ֣רְתָּbāḥartāba-HAHR-ta
and
the
house
בָּ֔הּbāhba
which
וְהַבַּ֖יִתwĕhabbayitveh-ha-BA-yeet
built
have
I
אֲשֶׁרʾăšeruh-SHER
for
thy
name;
בָּנִ֥יתִיbānîtîba-NEE-tee
לִשְׁמֶֽךָ׃lišmekāleesh-MEH-ha


Tags நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும் உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்
2 நாளாகமம் 6:34 Concordance 2 நாளாகமம் 6:34 Interlinear 2 நாளாகமம் 6:34 Image