Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 7:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 7 2 நாளாகமம் 7:3

2 நாளாகமம் 7:3
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.

Tamil Indian Revised Version
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் எல்லோரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.

Tamil Easy Reading Version
வானுலகத்திலிருந்து அக்கினி இறங்கி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள். அந்த ஜனங்கள் கர்த்தருடைய மகிமை ஆலயத்திற்குள் நிரம்பியிருப்பதையும் பார்த்தனர். அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து தொழுது கொண்டு கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். அவர்கள், “கர்த்தர் நல்லவர். அவரது கிருபை என்றென்றைக்கும் தொடர்கிறது” என்றனர்.

திருவிவிலியம்
நெருப்பு இறங்குவதையும், ஆண்டவரின் மாட்சி கோவிலில் இருப்பதையும் இஸ்ரயேலின் மக்கள் அனைவரும் கண்டபோது, தரையில் முகம் குப்புற வீழ்ந்து வழிபட்டனர்; “ஆண்டவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது” என்று அவருக்கு நன்றி கூறினர்.

2 Chronicles 7:22 Chronicles 72 Chronicles 7:4

King James Version (KJV)
And when all the children of Israel saw how the fire came down, and the glory of the LORD upon the house, they bowed themselves with their faces to the ground upon the pavement, and worshipped, and praised the LORD, saying, For he is good; for his mercy endureth for ever.

American Standard Version (ASV)
And all the children of Israel looked on, when the fire came down, and the glory of Jehovah was upon the house; and they bowed themselves with their faces to the ground upon the pavement, and worshipped, and gave thanks unto Jehovah, `saying’, For he is good; for his lovingkindness `endureth’ for ever.

Bible in Basic English (BBE)
And all the children of Israel were looking on when the fire came down, and the glory of the Lord was on the house; and they went down on their knees, with their faces to the earth, worshipping and praising the Lord, and saying, He is good; for his mercy is unchanging for ever.

Darby English Bible (DBY)
And all the children of Israel saw how the fire came down, and the glory of Jehovah upon the house, and bowed themselves with their faces to the ground on the pavement, and worshipped and thanked Jehovah: For he is good, for his loving-kindness [endureth] for ever.

Webster’s Bible (WBT)
And when all the children of Israel saw how the fire came down, and the glory of the LORD upon the house, they bowed themselves with their faces to the ground upon the pavement, and worshiped, and praised the LORD, saying, For he is good; for his mercy endureth for ever.

World English Bible (WEB)
All the children of Israel looked on, when the fire came down, and the glory of Yahweh was on the house; and they bowed themselves with their faces to the ground on the pavement, and worshiped, and gave thanks to Yahweh, [saying], For he is good; for his loving kindness endures for ever.

Young’s Literal Translation (YLT)
And all the sons of Israel are looking on the descending of the fire, and the honour of Jehovah on the house, and they bow — faces to the earth — on the pavement, and do obeisance, and give thanks to Jehovah, for good, for to the age `is’ His kindness.

2 நாளாகமம் 2 Chronicles 7:3
அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
And when all the children of Israel saw how the fire came down, and the glory of the LORD upon the house, they bowed themselves with their faces to the ground upon the pavement, and worshipped, and praised the LORD, saying, For he is good; for his mercy endureth for ever.

And
when
all
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
saw
רֹאִים֙rōʾîmroh-EEM
how
the
fire
בְּרֶ֣דֶתbĕredetbeh-REH-det
came
down,
הָאֵ֔שׁhāʾēšha-AYSH
glory
the
and
וּכְב֥וֹדûkĕbôdoo-heh-VODE
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
upon
עַלʿalal
house,
the
הַבָּ֑יִתhabbāyitha-BA-yeet
they
bowed
וַיִּכְרְעוּ֩wayyikrĕʿûva-yeek-reh-OO
faces
their
with
themselves
אַפַּ֨יִםʾappayimah-PA-yeem
to
the
ground
אַ֤רְצָהʾarṣâAR-tsa
upon
עַלʿalal
pavement,
the
הָרִֽצְפָה֙hāriṣĕpāhha-ree-tseh-FA
and
worshipped,
וַיִּֽשְׁתַּחֲו֔וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
and
praised
וְהֹד֤וֹתwĕhōdôtveh-hoh-DOTE
Lord,
the
לַֽיהוָה֙layhwāhlai-VA
saying,
For
כִּ֣יkee
he
is
good;
ט֔וֹבṭôbtove
for
כִּ֥יkee
his
mercy
לְעוֹלָ֖םlĕʿôlāmleh-oh-LAHM
endureth
for
ever.
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH


Tags அக்கினி இறங்குகிறதையும் கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்துபணிந்து கர்த்தர் நல்லவர் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி அவரைத் துதித்தார்கள்
2 நாளாகமம் 7:3 Concordance 2 நாளாகமம் 7:3 Interlinear 2 நாளாகமம் 7:3 Image