Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 7:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 7 2 நாளாகமம் 7:6

2 நாளாகமம் 7:6
ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது அரசனால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர்.

திருவிவிலியம்
குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து, “ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது” என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.⒫

2 Chronicles 7:52 Chronicles 72 Chronicles 7:7

King James Version (KJV)
And the priests waited on their offices: the Levites also with instruments of music of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy endureth for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.

American Standard Version (ASV)
And the priests stood, according to their offices; the Levites also with instruments of music of Jehovah, which David the king had made to give thanks unto Jehovah, (for his lovingkindness `endureth’ for ever,) when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.

Bible in Basic English (BBE)
And the priests were in their places, and the Levites with their instruments of music for the Lord’s song, which David the king had made for the praise of the Lord whose mercy is unchanging for ever, when David gave praise by their hand; and the priests were sounding horns before them; and all Israel were on their feet.

Darby English Bible (DBY)
And the priests stood in their charges, and the Levites with Jehovah’s instruments of music, which David the king had made to praise Jehovah, for his loving-kindness [endureth] for ever, when David praised by their means; and the priests sounded the trumpets opposite to them, and all Israel stood.

Webster’s Bible (WBT)
And the priests waited on their offices: the Levites also with instruments of music of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy endureth for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.

World English Bible (WEB)
The priests stood, according to their offices; the Levites also with instruments of music of Yahweh, which David the king had made to give thanks to Yahweh, (for his loving kindness endures for ever), when David praised by their ministry: and the priests sounded trumpets before them; and all Israel stood.

Young’s Literal Translation (YLT)
And the priests over their charges are standing, and the Levites with instruments of the song of Jehovah — that David the king made, to give thanks to Jehovah, for to the age `is’ His kindness, in David’s praising by their hand — and the priests are blowing trumpets over-against them, and all Israel are standing.

2 நாளாகமம் 2 Chronicles 7:6
ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
And the priests waited on their offices: the Levites also with instruments of music of the LORD, which David the king had made to praise the LORD, because his mercy endureth for ever, when David praised by their ministry; and the priests sounded trumpets before them, and all Israel stood.

And
the
priests
וְהַכֹּֽהֲנִ֞יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
waited
עַלʿalal
on
מִשְׁמְרוֹתָ֣םmišmĕrôtāmmeesh-meh-roh-TAHM
offices:
their
עֹֽמְדִ֗יםʿōmĕdîmoh-meh-DEEM
the
Levites
וְהַלְוִיִּ֞םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
also
with
instruments
בִּכְלֵיbiklêbeek-LAY
musick
of
שִׁ֤ירšîrsheer
of
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
David
עָשָׂ֜הʿāśâah-SA
king
the
דָּוִ֣ידdāwîdda-VEED
had
made
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
to
praise
לְהֹד֤וֹתlĕhōdôtleh-hoh-DOTE
Lord,
the
לַֽיהוָה֙layhwāhlai-VA
because
כִּֽיkee
his
mercy
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
ever,
for
endureth
חַסְדּ֔וֹḥasdôhahs-DOH
when
David
בְּהַלֵּ֥לbĕhallēlbeh-ha-LALE
praised
דָּוִ֖ידdāwîdda-VEED
ministry;
their
by
בְּיָדָ֑םbĕyādāmbeh-ya-DAHM
and
the
priests
וְהַכֹּֽהֲנִים֙wĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
sounded
trumpets
מַחְצְצרִ֣יםmaḥṣĕṣrîmmahk-tsets-REEM
before
נֶגְדָּ֔םnegdāmneɡ-DAHM
them,
and
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
stood.
עֹֽמְדִֽים׃ʿōmĕdîmOH-meh-DEEM


Tags ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள் தாவீதுராஜா லேவியரைக்கொண்டு கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள் ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள் இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்
2 நாளாகமம் 7:6 Concordance 2 நாளாகமம் 7:6 Interlinear 2 நாளாகமம் 7:6 Image