2 நாளாகமம் 9:12
சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
Tamil Indian Revised Version
சேபாவின் அரசி ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைவிட அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்கு அதிகமாகக் கொடுத்தான்; பின்பு அவள் தன் கூட்டத்தினரோடு தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
Tamil Easy Reading Version
சாலொமோன் அரசன் சீபா அரசிக்கு அவள் விரும்பியதையும் கேட்டவற்றையும் கொடுத்தான். அவள் அவனுக்குக் கொடுத்தவற்றைவிட அதிக அளவில் அவன் அவளுக்கு கொடுத்தான். பிறகு சீபா அரசியும் அவளது வேலைக்காரர்களும் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள்.
திருவிவிலியம்
அரசர் சாலமோன் சேபாவின் அரசி விரும்பிக் கேட்டவை எல்லாவற்றையும் அவர் அரசருக்குக் கொண்டு வந்ததைவிட, மிகுதியாகவே அளித்தார். பின்பு, அவர் தம் அலுவலருடன் தமது நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.
King James Version (KJV)
And king Solomon gave to the queen of Sheba all her desire, whatsoever she asked, beside that which she had brought unto the king. So she turned, and went away to her own land, she and her servants.
American Standard Version (ASV)
And king Solomon gave to the queen of Sheba all her desire, whatsoever she asked, besides that which she had brought unto the king. So she turned, and went to her own land, she and her servants.
Bible in Basic English (BBE)
And King Solomon gave the queen of Sheba all her desire, whatever she made request for, in addition to what she had taken to the king. So she went back to her country with her servants.
Darby English Bible (DBY)
And king Solomon gave to the queen of Sheba all her desire, whatever she asked, besides what she had brought to the king. And she turned and went to her own land, she and her servants.
Webster’s Bible (WBT)
And king Solomon gave to the queen of Sheba all her desire, whatever she asked, besides that which she had brought to the king. So she turned, and went away to her own land, she and her servants.
World English Bible (WEB)
King Solomon gave to the queen of Sheba all her desire, whatever she asked, besides that which she had brought to the king. So she turned, and went to her own land, she and her servants.
Young’s Literal Translation (YLT)
And king Solomon hath given to the queen of Sheba all her desire that she asked, apart from that which she had brought unto the king, and she turneth and goeth to her land, she and her servants.
2 நாளாகமம் 2 Chronicles 9:12
சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.
And king Solomon gave to the queen of Sheba all her desire, whatsoever she asked, beside that which she had brought unto the king. So she turned, and went away to her own land, she and her servants.
| And king | וְהַמֶּ֨לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| Solomon | שְׁלֹמֹ֜ה | šĕlōmō | sheh-loh-MOH |
| gave | נָתַ֣ן | nātan | na-TAHN |
| queen the to | לְמַֽלְכַּת | lĕmalkat | leh-MAHL-kaht |
| of Sheba | שְׁבָ֗א | šĕbāʾ | sheh-VA |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| her desire, | חֶפְצָהּ֙ | ḥepṣāh | hef-TSA |
| whatsoever | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| she asked, | שָׁאָ֔לָה | šāʾālâ | sha-AH-la |
| beside | מִלְּבַ֖ד | millĕbad | mee-leh-VAHD |
| that which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| brought had she | הֵבִ֣יאָה | hēbîʾâ | hay-VEE-ah |
| unto | אֶל | ʾel | el |
| the king. | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| So she turned, | וַֽתַּהֲפֹ֛ךְ | wattahăpōk | va-ta-huh-FOKE |
| away went and | וַתֵּ֥לֶךְ | wattēlek | va-TAY-lek |
| to her own land, | לְאַרְצָ֖הּ | lĕʾarṣāh | leh-ar-TSA |
| she | הִ֥יא | hîʾ | hee |
| and her servants. | וַֽעֲבָדֶֽיהָ׃ | waʿăbādêhā | VA-uh-va-DAY-ha |
Tags சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான் பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்
2 நாளாகமம் 9:12 Concordance 2 நாளாகமம் 9:12 Interlinear 2 நாளாகமம் 9:12 Image