Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 1:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 1 2 கொரிந்தியர் 1:13

2 கொரிந்தியர் 1:13
ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம்.

திருவிவிலியம்
❮13-14❯நாங்கள் உங்களுக்கு எழுதும் திருமுகங்களில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ள முடியாதது எதுவுமில்லை. இப்போது நீங்கள் எங்களை ஓரளவுக்குத்தான் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால், நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.⒫

2 Corinthians 1:122 Corinthians 12 Corinthians 1:14

King James Version (KJV)
For we write none other things unto you, than what ye read or acknowledge; and I trust ye shall acknowledge even to the end;

American Standard Version (ASV)
For we write no other things unto you, than what ye read or even acknowledge, and I hope ye will acknowledge unto the end:

Bible in Basic English (BBE)
For in our letters we say no other things to you, but those which you are reading, and to which you give agreement, and, it is my hope, will go on doing so to the end:

Darby English Bible (DBY)
For we do not write other things to you but what ye well know and recognise; and I hope that ye will recognise to the end,

World English Bible (WEB)
For we write no other things to you, than what you read or even acknowledge, and I hope you will acknowledge to the end;

Young’s Literal Translation (YLT)
for no other things do we write to you, but what ye either do read or also acknowledge, and I hope that also unto the end ye shall acknowledge,

2 கொரிந்தியர் 2 Corinthians 1:13
ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
For we write none other things unto you, than what ye read or acknowledge; and I trust ye shall acknowledge even to the end;

For
οὐouoo
we
write
γὰρgargahr
none
ἄλλαallaAL-la
other
things
γράφομενgraphomenGRA-foh-mane
you,
unto
ὑμῖνhyminyoo-MEEN
than
ἀλλ'allal

ēay
what
haa
ye
read
ἀναγινώσκετεanaginōsketeah-na-gee-NOH-skay-tay
or
ēay

καὶkaikay
acknowledge;
ἐπιγινώσκετε·epiginōsketeay-pee-gee-NOH-skay-tay
and
ἐλπίζωelpizōale-PEE-zoh
I
trust
δὲdethay
acknowledge
shall
ye
ὅτιhotiOH-tee

καὶkaikay
even
ἕωςheōsAY-ose
to
τέλουςtelousTAY-loos
the
end;
ἐπιγνώσεσθεepignōsestheay-pee-GNOH-say-sthay


Tags ஏனென்றால் நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்
2 கொரிந்தியர் 1:13 Concordance 2 கொரிந்தியர் 1:13 Interlinear 2 கொரிந்தியர் 1:13 Image