2 கொரிந்தியர் 1:23
மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.
Tamil Indian Revised Version
மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான்.
திருவிவிலியம்
என் உயிரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்; உங்களை வருத்தத்துக்கு உள்ளாக்காமல் இருக்கவே இதுவரை நான் கொரிந்துக்கு வரவில்லை. கடவுளே இதற்குச் சாட்சி.
King James Version (KJV)
Moreover I call God for a record upon my soul, that to spare you I came not as yet unto Corinth.
American Standard Version (ASV)
But I call God for a witness upon my soul, that to spare you I forbare to come unto Corinth.
Bible in Basic English (BBE)
But God is my witness that it was in pity for you that I did not come to Corinth at that time.
Darby English Bible (DBY)
But I call God to witness upon my soul that to spare you I have not yet come to Corinth.
World English Bible (WEB)
But I call God for a witness to my soul, that I didn’t come to Corinth to spare you.
Young’s Literal Translation (YLT)
And I for a witness on God do call upon my soul, that sparing you, I came not yet to Corinth;
2 கொரிந்தியர் 2 Corinthians 1:23
மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.
Moreover I call God for a record upon my soul, that to spare you I came not as yet unto Corinth.
| Moreover | Ἐγὼ | egō | ay-GOH |
| I | δὲ | de | thay |
| call | μάρτυρα | martyra | MAHR-tyoo-ra |
| τὸν | ton | tone | |
| a for God | θεὸν | theon | thay-ONE |
| record | ἐπικαλοῦμαι | epikaloumai | ay-pee-ka-LOO-may |
| upon | ἐπὶ | epi | ay-PEE |
| τὴν | tēn | tane | |
| my | ἐμὴν | emēn | ay-MANE |
| soul, | ψυχήν | psychēn | psyoo-HANE |
| that | ὅτι | hoti | OH-tee |
| to spare | φειδόμενος | pheidomenos | fee-THOH-may-nose |
| you | ὑμῶν | hymōn | yoo-MONE |
| came I | οὐκέτι | ouketi | oo-KAY-tee |
| not as yet | ἦλθον | ēlthon | ALE-thone |
| unto | εἰς | eis | ees |
| Corinth. | Κόρινθον | korinthon | KOH-reen-thone |
Tags மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கு இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்
2 கொரிந்தியர் 1:23 Concordance 2 கொரிந்தியர் 1:23 Interlinear 2 கொரிந்தியர் 1:23 Image