2 கொரிந்தியர் 1:7
நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.
Tamil Indian Revised Version
நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.
Tamil Easy Reading Version
உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.
திருவிவிலியம்
நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.⒫
King James Version (KJV)
And our hope of you is stedfast, knowing, that as ye are partakers of the sufferings, so shall ye be also of the consolation.
American Standard Version (ASV)
and our hope for you is stedfast; knowing that, as ye are partakers of the sufferings, so also are ye of the comfort.
Bible in Basic English (BBE)
And our hope for you is certain; in the knowledge that as you take part in the troubles, so you will take part in the comfort.
Darby English Bible (DBY)
(and our hope for you [is] sure;) or whether we are encouraged, [it is] for your encouragement and salvation: knowing that as ye are partakers of the sufferings, so also of the encouragement.
World English Bible (WEB)
Our hope for you is steadfast, knowing that, since you are partakers of the sufferings, so also are you of the comfort.
Young’s Literal Translation (YLT)
and our hope `is’ stedfast for you, knowing that even as ye are partakers of the sufferings — so also of the comfort.
2 கொரிந்தியர் 2 Corinthians 1:7
நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.
And our hope of you is stedfast, knowing, that as ye are partakers of the sufferings, so shall ye be also of the consolation.
| And | καὶ | kai | kay |
| our | ἥ | hē | ay |
| hope | ἐλπίς | elpis | ale-PEES |
| of | ἡμῶν | hēmōn | ay-MONE |
| you | βεβαία | bebaia | vay-VAY-ah |
| stedfast, is | ὑπὲρ | hyper | yoo-PARE |
| knowing, | ὑμῶν | hymōn | yoo-MONE |
| that | εἰδότες | eidotes | ee-THOH-tase |
| as | ὅτι | hoti | OH-tee |
| ye are | ὥσπερ | hōsper | OH-spare |
| partakers | κοινωνοί | koinōnoi | koo-noh-NOO |
| of the | ἐστε | este | ay-stay |
| sufferings, | τῶν | tōn | tone |
| so | παθημάτων | pathēmatōn | pa-thay-MA-tone |
| also be ye shall | οὕτως | houtōs | OO-tose |
| of the | καὶ | kai | kay |
| consolation. | τῆς | tēs | tase |
| παρακλήσεως | paraklēseōs | pa-ra-KLAY-say-ose |
Tags நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்
2 கொரிந்தியர் 1:7 Concordance 2 கொரிந்தியர் 1:7 Interlinear 2 கொரிந்தியர் 1:7 Image