2 கொரிந்தியர் 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது.
Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம்.
திருவிவிலியம்
சகோதர சகோதரிகளே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட இன்னல்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவை எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டின; எங்களால் தாங்க முடியாத சுமையாக மாறின. இனிப் பிழைப்போம் என்னும் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.
King James Version (KJV)
For we would not, brethren, have you ignorant of our trouble which came to us in Asia, that we were pressed out of measure, above strength, insomuch that we despaired even of life:
American Standard Version (ASV)
For we would not have you ignorant, brethren, concerning our affliction which befell `us’ in Asia, that we were weighed down exceedingly, beyond our power, insomuch that we despaired even of life:
Bible in Basic English (BBE)
For it is our desire that you may not be without knowledge of our trouble which came on us in Asia, that the weight of it was very great, more than our power, so that it seemed that we had no hope even of life:
Darby English Bible (DBY)
For we do not wish you to be ignorant, brethren, as to our tribulation which happened [to us] in Asia, that we were excessively pressed beyond [our] power, so as to despair even of living.
World English Bible (WEB)
For we don’t desire to have you uninformed, brothers,{The word for “brothers” here and where context allows may also be correctly translated “brothers and sisters” or “siblings.”} concerning our affliction which happened to us in Asia, that we were weighed down exceedingly, beyond our power, so much that we despaired even of life.
Young’s Literal Translation (YLT)
For we do not wish you to be ignorant, brethren, of our tribulation that happened to us in Asia, that we were exceedingly burdened above `our’ power, so that we despaired even of life;
2 கொரிந்தியர் 2 Corinthians 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
For we would not, brethren, have you ignorant of our trouble which came to us in Asia, that we were pressed out of measure, above strength, insomuch that we despaired even of life:
| For | Οὐ | ou | oo |
| we would | γὰρ | gar | gahr |
| not, | θέλομεν | thelomen | THAY-loh-mane |
| brethren, | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| have you | ἀγνοεῖν | agnoein | ah-gnoh-EEN |
| ignorant | ἀδελφοί | adelphoi | ah-thale-FOO |
| of | ὑπὲρ | hyper | yoo-PARE |
| our | τῆς | tēs | tase |
| θλίψεως | thlipseōs | THLEE-psay-ose | |
| trouble | ἡμῶν | hēmōn | ay-MONE |
| which | τῆς | tēs | tase |
| came | γενομένης | genomenēs | gay-noh-MAY-nase |
| to us | ἡμῖν | hēmin | ay-MEEN |
| in | ἐν | en | ane |
| τῇ | tē | tay | |
| Asia, | Ἀσίᾳ | asia | ah-SEE-ah |
| that | ὅτι | hoti | OH-tee |
| we were pressed | καθ' | kath | kahth |
| out of measure, | ὑπερβολὴν | hyperbolēn | yoo-pare-voh-LANE |
| ἐβαρήθημεν | ebarēthēmen | ay-va-RAY-thay-mane | |
| above | ὑπὲρ | hyper | yoo-PARE |
| strength, | δύναμιν | dynamin | THYOO-na-meen |
| insomuch that | ὥστε | hōste | OH-stay |
| we | ἐξαπορηθῆναι | exaporēthēnai | ayks-ah-poh-ray-THAY-nay |
| despaired | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| even | καὶ | kai | kay |
| of | τοῦ | tou | too |
| life: | ζῆν· | zēn | zane |
Tags ஆகையால் சகோதரரே ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை என்னவெனில் பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று
2 கொரிந்தியர் 1:8 Concordance 2 கொரிந்தியர் 1:8 Interlinear 2 கொரிந்தியர் 1:8 Image